Author: Savitha Savitha

பாலியல் சர்ச்சையில் சிக்கிய கர்நாடக பாஜக அமைச்சா் ரமேஷ் ஜார்கிஹொளி ராஜினாமா…!

பெங்களூரு: பாலியல் சர்ச்சையில் சிக்கிய கா்நாடக நீா்பாசனத் துறை அமைச்சா் ரமேஷ் ஜார்கிஹொளி திடீரென தமது பதவியை ராஜினாமா செய்துள்ளார். வட கா்நாடகத்தைச் சோ்ந்த பெண் ஒருவா்…

ஜம்மு காஷ்மீரில் திடீர் நிலச்சரிவு: ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்துக்கு தடை

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் ஏற்பட்டுள்ள திடீர் நிலச்சரிவால் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஷபன்பாஸ் பனிஹாலில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக ஸ்ரீநகர்-ஜம்மு தேசிய நெடுஞ்சாலை…

நீர்நிலைகளின் செயற்கை கோள் படங்களை இணையத்தில் பதிவேற்ற வேண்டும்: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: தமிழகத்தில் உள்ள நீர்நிலைகளில் செயற்கைகோள் படங்களை இணையத்தில் பதிவேற்ற அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் ஸ்மார்ட்சிட்டி திட்டத்தில் ஈரோடு…

கேரள மாநில சட்டசபை தேர்தல்: தேர்வுக் குழு அமைத்தது காங்கிரஸ்

திருவனந்தபுரம்: கேரள மாநில சட்டசபை தேர்தலுக்காக காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில் சட்டசபை தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி ஒரே கட்டமாக…

கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொண்டார் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்..!

டெல்லி: மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார். நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரம் அடைந்து…

திமுகவுடனான தொகுதி பங்கீடு ஓரிரு நாள்களில் இறுதியாகும்: கே.எஸ். அழகிரி பேட்டி

சென்னை: திமுகவுடனான தொகுதி பங்கீடு ஓரிரு நாள்களில் இறுதியாகும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார். திமுகவுடனான பேச்சுவார்த்தைக்கு பிறகு சென்னை அண்ணா…

கட்சி தலைமை எடுக்கும் முடிவுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும்: விசிக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் திருமாவளவன் பேச்சு

சென்னை: கட்சி தலைமை எடுக்கும் முடிவுக்கு ஒத்துழைப்பு தருமாறு விசிக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் திருமாவளவன் கூறி உள்ளார். சென்னையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர்…

அரியானாவில் பள்ளியில் 54 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு…!

சண்டிகர்: அரியானா மாநிலத்தில் பள்ளி விடுதி ஒன்றியில் தங்கியிருந்த 54 மாணவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்தாண்டு…

2021ம் ஆண்டு நோபல் பரிசுக்கு டிரம்ப், கிரேட்டா துன்பர்க் உள்ளிட்ட 329 பெயர்கள் பரிந்துரை…!

ஸ்டாக்ஹோம்: 2021ம் ஆண்டுக்கான நோபல் பரிசுக்கு அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப், சூழலியல் செயற்பாட்டாளர் கிரேட்டா துன்பெர்க் உள்ளிட்ட 329 பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர். உலகளவில் இயற்பியல்,…

கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொண்டார் சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன்….!

டெல்லி: மத்திய சுகாதார துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் டெல்லியில் உள்ள மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார். டெல்லியில் உள்ள இதய மற்றும் நுரையீரல் மையத்தில்…