கொரோனாவுக்கு எதிரான இந்தியாவின் முதல் தடுப்பூசி உருவாக்கம்: பாரத் பயோடெக் நிறுவனம் அறிவிப்பு
டெல்லி: கொரோனாவுக்கு எதிரான இந்தியாவின் முதல் தடுப்பூசியை உருவாக்கி உள்ளதாக பாரத் பயோடெக் என்ற நிறுவனம் அறிவித்துள்ளது. உலகையே மிரள வைத்துக் கொண்டிருக்கும் கொரோனா தொற்று நோய்க்கான…