பிரதமர் போட்டியாக அறிவித்த முதலமைச்சர்: ஒரு வருஷத்திற்கு ரேஷன் பொருட்கள் இலவசம்
கொல்கத்தா: மேற்குவங்கத்தில் அடுத்தாண்டு ஜூன் வரை இலவச ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் மமதா பானர்ஜி அறிவித்துள்ளார். கொரோனா தொற்று காரணமாக நாட்டின் பல்வேறு…