கேரளாவில் முன் எப்போதும் இல்லாத உச்சம்: ஒரே நாளில் 791 பேருக்கு கொரோனா
திருவனந்தபுரம்: கேரளாவில் இன்று புதிய உச்சமாக ஒரே நாளில் 791பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. கேரளாவில் தொடக்கத்தில் கொரோனா தொற்று வெகுவாக கட்டுப்படுத்தப்பட்டு இருந்தது. ஆனால்…