Author: Savitha Savitha

2021ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் இப்போதைய கூட்டணியே தொடரும்: பாஜக தலைவர் முருகன் அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் ஏற்கனவே இருக்கும் தேசிய ஜனநாயக கூட்டணி 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும் தொடரும் என்று தமிழக பாஜக தலைவர் முருகன் தெரிவிவித்துள்ளார். முன்னாள் பிரதமர்…

பிரணாப் முகர்ஜி உடல் நிலையில் முன்னேற்றம் இல்லை: டெல்லி மருத்துவமனை

டெல்லி: பிரணாப் முகர்ஜி உடல் நிலையில் முன்னேற்றம் இல்லை என்று டெல்லி மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. டெல்லியில் வசித்து வரும் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கடந்த…

மேட்டூர் அணையிலிருந்து வரும் 18ம் தேதி முதல் பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு: முதலமைச்சர் உத்தரவு

சென்னை: மேட்டூர் அணையிலிருந்து வரும்18ம் தேதி முதல் புள்ளம்பாடி, புதிய கட்டளை மேட்டு கால்வாய்களில் பாசனத்துக்கு தண்ணீர் திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இது குறித்து…

ஆந்திராவில் 24 மணி நேரத்தில் மேலும் 8,732 பேருக்கு கொரோனா: பாதிப்பு தொடர்ந்து உச்சம்

அமராவதி: ஆந்திராவில் 24 மணி நேரத்தில் மேலும் 8,732 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலத்தில் சில நாட்களாகவே அதிக எண்ணிக்கையில் கொரோனா…

புதுச்சேரியில் இன்று மட்டும் 369 பேருக்கு கொரோனா: மொத்த பாதிப்பு 7000 கடந்தது

புதுச்சேரி: புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் 369 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து புதுச்சேரி சுகாதார இயக்குநர் மோகன்குமார் கூறி இருப்பதாவது: புதுச்சேரியில் 1,089 பேருக்கு…

மகாராஷ்டிரா அமைச்சர் பாலசாஹேப் பாட்டீலுக்கு கொரோனா: மருத்துவமனையில் அனுமதி

மும்பை: மகாராஷ்டிராவில் அமைச்சர் பாலசாஹேப் பாட்டீலுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தின் அமைச்சர் பாலசாஹேப் பாட்டீல் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் அவர் கொரோனா சோதனை மேற்கொண்டார்.…

டெல்லியில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும்? முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பதில்

டெல்லி: டெல்லியில் கொரோனா வைரஸ் தாக்கம் குறையாத வரை பள்ளிகள் திறக்கப்படாது என்று முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். டெல்லி அரசு சார்பில் 74வது சுதந்திரதின விழா…

சீனாவில் மீண்டும் கொரோனாவின் 2வது அலை: 24 மணி நேரத்தில் 22 பேருக்கு தொற்று என அறிவிப்பு

பெய்ஜிங்: சீனாவில் 24 மணிநேரத்தில் 22 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. அந்நாட்டின் உகான் நகரில் முதன்முதலாக கொரோனா தொற்று கண்டறிப்பட்டது. இப்போது 200க்கும் அதிகமான…

ஊதியம் குறைக்கப்பட்டதற்கு கண்டனம்: சென்னையில் ஸ்விக்கி ஊழியர்கள் போராட்டம்

சென்னை: ஊதியம் குறைக்கப்பட்டதை கண்டித்து ஸ்விக்கி நிறுவன உணவு டெலிவரி ஊழியர்கள் போராட்டத்தில் இறங்கினர். சென்னையில் பல இடங்களில் ஆன்லைன் மூலம் ஆர்டர் பெற்று, வாடிக்கையாளர்களுக்கு உணவு…

கமலா ஹாரீஸை விட தனக்கு அதிகளவு இந்தியர்களின் ஆதரவு இருக்கிறது: தேர்தல் பிரச்சாரத்தில் டிரம்ப் பேச்சு

வாஷிங்டன்: ஜனநாயகக் கட்சியின் துணை அதிபர் வேட்பாளர் கமலா ஹாரீஸை விட தனக்கு அதிகளவு இந்தியர்களின் ஆதரவு இருக்கிறது என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறி உள்ளார்.…