Author: Savitha Savitha

சொந்த மாநில இளைஞர்களுக்கு மட்டும் தான் இனி அரசு வேலை: ம.பி. முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான்

போபால்: இனி சொந்த மாநில இளைஞர்களுக்கு மட்டும் தான் அரசு வேலை வழங்கப்படும் என மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக…

ஹாங்காங் நாட்டில் ஏர் இந்தியா விமான சேவைக்கு திடீர் தடை: கொரோனா தொற்று அதிகரிப்பால் அறிவிப்பு

ஹாங்காங்: கொரோனா தொற்றுகள் காரணமாக, ஏர் இந்தியா விமான சேவைக்கு ஹாங்காங் தடை விதித்துள்ளது. ஏர் இந்தியா தனது டெல்லி-ஹாங்காங் விமானத்தை ஆகஸ்ட் 18ம் தேதிக்கு ஒத்திவைத்த…

தலைமை தேர்தல் ஆணையர் அசோக் லவாசா ராஜினாமா: ஜனாதிபதிக்கு கடிதம்

டெல்லி: தலைமை தேர்தல் ஆணையர்களில் ஒருவரான அசோக் லவாசா தமது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவர் தமது ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பி இருக்கிறார். அந்த கடிதத்தில்,…

நீதியை சிதைக்காதீர்கள்..! பிரசாந்த் பூஷனுக்கு ஆதரவு தெரிவித்து 1,500 வழக்கறிஞர்கள் கூட்டறிக்கை

டெல்லி: நீதியை சிதைக்காதீர்கள் என 1,500 வழக்கறிஞர்கள் பிரபல வழக்கறிஞர் பிரசாந்த் பூஷனுக்கு ஆதரவு தெரிவித்து கூட்டறிக்கை வெளியிட்டு உள்ளனர். டெல்லியைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞரான பிரசாந்த்…

சேலம் ராஜகணபதி கோவிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 12 நாட்கள் சிறப்பு பூஜை: கோவில் நிர்வாகம் ஏற்பாடு

சேலம்: சேலம் ராஜகணபதி கோவிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 12 நாட்கள் சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் நடைபெறும் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது குறித்து சேலம்…

ஐபிஎல் தொடர் ஸ்பான்ஸர்: ரூ.222 கோடிக்கு தேர்வு செய்யப்பட்ட ட்ரீம் 11 நிறுவனம்

மும்பை: ஐபிஎல் தொடர் ஸ்பான்ஸராக ட்ரீம் 11 நிறுவனம், ரூ.222 கோடிக்கு தேர்வு செய்யபப்பட்டுள்ளதாக ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் படேல் தெரிவித்து உள்ளார். உலகளவில் ஐபிஎல் போட்டிகளுக்கு…

தடகள வீரர் மாரியப்பன் தங்கவேலுக்கு கேல் ரத்னா விருது: தேர்வுக்குழு பரிந்துரை

டெல்லி: தமிழகத்தைச் சேர்ந்த தடகள வீரர் மாரியப்பன் தங்கவேலு, கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா உள்ளிட்ட 4 பேருக்கு கேல் ரத்னா விருது வழங்க தேர்வுக்குழு பரிந்துரை…

அதிமுகவின் முன்னாள் எம்பி திமுகவில் இணைந்தார்: ஸ்டாலின் முன்னிலையில் சேர்ப்பு

சென்னை: அதிமுக முன்னாள் எம்பியும் ஓபிஎஸ் ஆதரவாளராகவும் அறியப்பட்டவருமான லட்சுமணன் என்பவர் திமுகவில் இணைந்தார். தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நெருங்கி வருகிறது. அதனை உறுதிப்படுத்தும் விதமாக ஒரு…

கோதாவரியில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்..! அதிகாரிகளை எச்சரித்த ஜெகன்மோகன்

அமராவதி: கோதாவரியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் அதிகாரிகள் எச்சரிக்கையாக இருக்குமாறு முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவுறுத்தி உள்ளார். நாட்டின் பல மாநிலங்களிலும் பரவலாக மழை கொட்டி…

தமிழகத்தில் கொரோனாவில் தொற்றில் இருந்து 2.83 லட்சம் பேர் குணம்…!

சென்னை: தமிழகத்தில் இதுவரை 2.83 லட்சம் பேர் கொரோனாவில் இருந்து குணம் பெற்றுள்ளனர். தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதியதாக 5,890 பேருக்கு கொரோனா உறுதியாகி இருக்கிறது.…