கர்நாடகாவில் கால்நடை அமைச்சர் பிரபு சவுகானுக்கு கொரோனா: தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தல்
பெங்களூரு: கர்நாடகாவில் கால்நடைத் துறை அமைச்சர் பிரபு சவுகானுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கர்நாடகாவில் கொரோனா தொற்றானது ஜூன் முதல் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக சில…