Author: Savitha Savitha

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் வேலூர், திருப்பத்தூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இது குறித்து சென்னை வானிலை…

டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவுக்கு கொரோனா தொற்று: டுவிட்டரில் அறிவிப்பு

டெல்லி: டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந் நிலையில்…

ரஷ்யாவில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா: இன்று மேலும் 5,509 பேருக்கு தொற்று உறுதி

மாஸ்கோ: ரஷ்யாவில் இன்று மேலும் 5,509 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகளவில் கொரோனா தொற்றால் இதுவரை 2,92,19,034 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரை 9,29,086 பேர்…

இந்தியை விட, கொரோனாவில் இருந்து மக்களை காப்பாற்ற அமித் ஷா கவனம் செலுத்த வேண்டும்: ஸ்டாலின் டுவிட்டர்

சென்னை: இந்தியை காப்பாற்றுவதை விட, கொரோனாவிலிருந்து மக்களை காப்பாற்ற உள்துறை அமைச்சர் அமித்ஷா கவனம் செலுத்த வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து…

தமிழகத்தில் வரும் 18ம் தேதி முதல் டாஸ்மாக் பார்கள் திறக்கப்பட உள்ளதாக தகவல்: உரிமத்தை புதுப்பிக்க அறிவுறுத்தல்

சென்னை: தமிழகத்தில் வரும் 18ம் தேதி முதல் டாஸ்மாக் பார்களை திறக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கானது வரும் 30ம் தேதி…

மாநிலங்களவை துணைத் தலைவராக ஐக்கிய ஜனதா தளத்தின் ஹரிவன்ஸ் தேர்வு: பிரதமர் மோடி வாழ்த்து

டெல்லி: மாநிலங்களவை துணைத் தலைவராக ஐக்கிய ஜனதா தளத்தை சேர்ந்த ஹரிவன்ஸ் தேர்வு செய்யப்பட்டதாக மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு அறிவித்தார். நாடாளுமன்றத்தில் மாநிலங்களவை துணைத் தலைவர்…

கேரளாவில் சலூன்களில் தலித்துகளுக்கு முடி வெட்ட மறுப்பு: அரசே திறந்து வைத்த சிகை திருத்தும் நிலையம்

இடுக்கி: கேரளாவில் தலித்துகளுக்கு சிகை திருத்தம் செய்ய கடைகளில் மறுப்பு தெரிவிக்கப்பட்டதால், அங்குள்ள கிராமத்தில் அரசு தரப்பில் சிகை திருத்தும் கடை திறக்கப்பட்டது. கேரளாவின் இடுக்கியில் வட்டவாட…

சென்னையில் 14 மேம்பாலங்களின் தூண்களில் தோட்டங்கள் அமைக்கும் பணி: மீண்டும் தொடங்கிய மாநகராட்சி

சென்னை: 7 மாதங்களுக்கு பிறகு, சென்னை நகரில் உள்ள 14 மேம்பாலங்களின் தூண்களில் செங்குத்து தோட்டங்களை அமைக்கும் பணியை சென்னை மாநகராட்சி மீண்டும் தொடங்கியுள்ளது. ஐஐடி, வடக்கு…

கொரோனா எதிரொலியாக கர்நாடகாவில் மூடப்படும் நிலையில் 50000 சிறு கடைகள்…!

பெங்களூரு: கொரோனா காரணமாக கர்நாடகாவில் 50 ஆயிரம் சிறிய கடைகள் மூடப்படவேண்டிய நிலையில் இருப்பதாக கர்நாடக வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்புகளின் கூட்டமைப்பு கூறி உள்ளது. கர்நாடகா…

உலகளவில் கொரோனா குணம் பெற்றவர்களின் எண்ணிக்கை: பிரேசிலை முந்திய இந்தியா

டெல்லி: உலக அளவில் கொரோனாவில் இருந்து குணம் பெற்றவர்களின் எண்ணிக்கையில் பிரேசிலை இந்தியா முந்தியிருப்பதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் தரவுகளின் மூலம் தெரிய வந்துள்ளது. உலககெங்கும் கோவிட் 19…