Author: Savitha Savitha

நாடு திரும்பினார் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி: நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்க வாய்ப்பு

டெல்லி: மருத்துவ பரிசோதனைகளுக்காக வெளிநாடு சென்றிருந்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இந்தியா திரும்பினார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடருக்கு முன்பாக அவர் அமெரிக்கா சென்றிருந்தார். வெளிநாட்டில் 2…

வேளாண் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் போராட்டம்: காங்கிரஸ் கட்சியினர் கைது

டெல்லி: வேளாண் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் போராட்டம் நடத்திய காங்கிரஸ் கட்சியினர் குண்டுக்கட்டாக கைது செய்யப்பட்டனர். மத்திய அரசின் வேளாண் மசோதாவுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள்…

தமிழர் உணர்வுடன் விளையாடினால் சிறு பொறிகள் தீப்பிழம்பாகிவிடும்: ஸ்டாலின் எச்சரிக்கை

சென்னை: தமிழர் உணர்வுடன் விளையாடினால் சிறு பொறிகள் தீப்பிழம்பாகிவிடும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் எச்சரித்துள்ளார். அரியலூர் மாவட்டத்தில் உள்ள பொதுத்துறை வங்கியில், இந்தி தெரிந்தால் தான்…

ரூ. 2,200 கோடி கொரோனா நிதி மோசடி: கர்நாடகா பாஜக அரசு மீது சித்தராமையா, டிகே சிவகுமார் குற்றச்சாட்டு

பெங்களூரு: 2200 கோடி ரூபாய் கொரோனா நிதியை கர்நாடகா பாஜக அரசு முறைகேடாக பயன்படுத்தியதாக முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா, கர்நாடகா காங்கிரஸ் தலைவர் டிகே சிவகுமார் குற்றம்சாட்டி…

வேளாண் மசோதா பற்றி ஸ்டாலின் தெரியாமல் பேசுகிறார்: முதலமைச்சர் பேட்டி

ராமநாதபுரம்: வேளாண் மசோதா பற்றி ஸ்டாலின் தெரியாமல் பேசுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். ராமநாதபுரம் மாவட்டத்தில் அவர் கொரோனா தொற்று பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.…

உளவுத்துறையினர் மிரட்டினர்: மக்களவையில் திமுக எம்பி கதிர் ஆனந்த் பரபரப்பு புகார்

டெல்லி: உளவுத்துறையினர் தம்மை மிரட்டியதாக திமுக எம்பி கதிர் ஆனந்த் புகார் தெரிவித்துள்ளார். மக்களவையில் திமுகவின் புதிய உறுப்பினரான கதிர் ஆனந்த் சபாநாயகர் ஓம்பிர்லாவிடம் புகார் மனு…

இந்தி தெரியாததால் கடன் தர மறுத்த வங்கி மேலாளர்: அதிரடியாக பணியிடம் மாற்றம்

சென்னை: இந்தி தெரியாது என்பதால் ஓய்வு பெற்ற அரசு மருத்துவருக்கு வங்கி கடன் தர மறுத்த அரியலூர் மேலாளர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அரியலூர் மாவட்டம் கங்கை…

தேர்தல் பிரமாணப் பத்திரங்கள் குறித்து விளக்கம் தேவை: சரத்பவாருக்கு வருமானவரித்துறை நோட்டீஸ்

மும்பை: முந்தைய தேர்தல்களுக்காக தாக்கல் செய்த தேர்தல் பிரமாணப் பத்திரங்கள் குறித்து விளக்கம் அளிக்குமாறு தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாருக்கு வருமான வரி நோட்டீஸ் அனுப்பி உள்ளது.…

நவம்பர் 1ம் தேதி முதல் கல்லூரி முதலாமாண்டு வகுப்புகள் தொடக்கம்: கால அட்டவணையும் வெளியீடு

டெல்லி: நவம்பர் 1ம் தேதி முதலாமாண்டு கல்லூரி மாணவர்களுக்கு வகுப்புகளை தொடங்கலாம் என்று மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும்…