Author: Savitha Savitha

கேரளாவில் 4 லட்சம் தொற்றுகளை கடந்த கொரோனா: இன்று மட்டும் 5457 பேருக்கு பாதிப்பு

திருவனந்தபுரம்: கேரளாவில் புதியதாக 5,457 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அம்மாநில சுகாதார துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: இன்று மட்டும்…

நாட்டிலேயே முதல் முறையாக காய்கறிகளுக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம்: கேரளாவில் திட்டம் தொடக்கம்

திருவனந்தபுரம்: கேரளாவில் 16 வகையான காய்கறிகளுக்கு குறைந்தபட்ச விலையை நிர்ணயம் செய்யும் திட்டத்தை முதலமைச்சர் பினராயி விஜயன் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தை தொடங்கி வைத்து அவர்…

புனே நகரத்தில் நவம்பர் 1 முதல் பூங்காக்கள் திறக்கப்படும்: மாநகர மேயர் அறிவிப்பு

புனே: நவம்பர் 1ம் தேதி முதல் புனேயில் பூங்காக்கள் திறக்கப்பட உள்ளதாக மாநகர மேயர் முரளிதர் மோஹல் அறிவித்துள்ளார். கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக மார்ச் முதல்…

மாநிலங்களுக்கு இடையே இ பாஸ் அவசியம் இல்லை: உள்துறை அமைச்சக வழிகாட்டு நெறிமுறைகள்

டெல்லி: மாநிலங்களுக்கு இடையே இ பாஸ் தேவை இல்லை என்று அறிவித்துள்ள மத்திய அரசு, சில வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டு உள்ளது. நாடு முழுவதும் கொரோனா கட்டுப்பாட்டு…

கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் நவம்பர் 30ம் தேதி வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு: மத்திய அரசு அறிவிப்பு

டெல்லி: நவம்பர் 30ம் தேதி வரை பொதுமுடக்கம் நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த பொதுமுடக்கம் அறிவிப்பு நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதாவது,…

பாகிஸ்தான் மதரஸாவில் திடீர் குண்டுவெடிப்பு: 7 பேர் பலி, 70 பேர் காயம்

இஸ்லாமபாத்: பாகிஸ்தான் மதரஸாவில் நடந்த குண்டுவெடிப்பில் 7 பேர் கொல்லப்பட்டனர். பெஷாவர் நகரின் காலனி பகுதியில் உள்ள ஜாமியா ஜூபீரியா மதரஸாவில் குர்ஆன் வகுப்பின் போது இந்த…

மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலேவுக்கு கொரோனா தொற்று உறுதி..!

டெல்லி: மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலேவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்று இன்னமும் உச்சத்தை நோக்கி நகர ஆரம்பித்து இருக்கிறது.…

ஆஸி. தொடர்களுக்கான இந்திய அணி அறிவிப்பு: ஐபிஎல்லில் கலக்கிய வருண் சக்கரவர்த்திக்கு வாய்ப்பு

மும்பை: ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் செய்ய இருக்கும் இந்திய கிரிக்கெட் அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்தியா-ஆஸ்திரேலியா இடையே 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 4 டெஸ்ட் தொடா்கள்…

திரையரங்குகள் திறப்பு பற்றி நல்ல முடிவு என முதல்வர் உறுதி: திரையரங்க உரிமையாளர்கள் சங்க பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம்

சென்னை: திரையரங்குகளை திறப்பது தொடர்பாக நல்ல முடிவை எடுப்பதாக முதல்வர் தெரிவித்துள்ளார் என்று திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம் கூறி உள்ளார். கொரோனா ஊரடங்கு தளர்வுகளின்…

தமிழகத்தில் இருந்து காய்கறிகளை கொள்முதல் செய்ய அனுமதிக்க வேண்டும்: முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு பினராயி விஜயன் கடிதம்

திருவனந்தபுரம்: நேரடியாக காய்கறிகளை கொள்முதல் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் வேண்டுகோள் விடுத்து உள்ளார். இது தொடர்பாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி…