கனமழை, நிலச்சரிவு அபாயத்தால் ஊட்டியில் இன்று சுற்றுலாத்தலங்கள் மூடல்
ஊட்டி நீலகிரி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள கனமழை மற்றும் நிலச்சரிவு அபாயத்தால் ஊட்டியில் இன்று சுற்றுலாத்தலங்கள் மூடப்படுகின்றன கடந்த சில நாடுகளாக நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, கூடலூர், பந்தலூர்…