Author: mullai ravi

 56 ராஜ்ய சபா உறுப்பினர்கள் தேர்தல் தேதி அறிவிப்பு

டில்லி இந்திய தேர்தல் ஆணையம் 56 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் தேதியை அறிவித்துள்ளது. விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் நடக்க உள்ள நிலையில், நாட்டில் உள்ள பல்வேறு அரசியல்…

பிரபல தமிழ் நடிகருக்குச் சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை

சென்னை பிரபல தமிழ் நடிகர் இளவரசுக்குச் சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு தென்னிந்தியத் திரைப்பட ஒளிப்பதிவாளர் சங்கம் தங்கள் சங்கத்தின் முன்னாள்…

இன்னும் 2 நாட்களுக்கு தமிழகத்தில் லேசான பனி மூட்டத்துக்கு வாய்ப்பு

சென்னை இன்னும் 2 நாட்களுக்கு தமிழகத்தின் ஒரு சில இடங்களில் லேசான பனி மூட்டம் இருக்கலாம் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த சில…

தொடர்ந்து பாஜக ஆட்சிக்கு வந்தால் இந்தியாவை  துண்டாக்கும் : சீமான்

தூத்துக்குடி தொடர்ந்து பாஜக ஆட்சிக்கு வந்தால் இந்தியாவை துண்டாக்கி விடும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறி உள்ளார். இன்று தூத்துக்குடியில் தமிழர் கட்சி…

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்திய , வடகொரியா 

சியோல் வடகொரியா மீண்டும் ஏவுகணை சூதனி நடத்தி உள்ளது., தொடர்ந்து கொரிய தீபகற்ப நாடுகளான வடகொரியா, தென்கொரியா இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. எனவே அமெரிக்கா,…

 வெறுப்பை மட்டும் பரப்பும் பாஜக அரசு  :ராகுல் காந்தி 

சிலிகுரி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பாஜக வெறுப்பை மட்டும் பரப்பி வருவதாக கூறி உள்ளார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை நியாய யாத்திரை…

தொடர்ந்து 618 நாட்களாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை

சென்னை தொடர்ந்து 618 ஆம் நாளாக சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய்…

இன்று ஸ்பெயினில் முதல்வர் பங்கேற்கும் முதலீட்டாளர்கள் மாநாடு

ஸ்பெயின் இன்று ஸ்பெயின் நாட்டில் முதல்வர் மு க ஸ்டாலின் பங்கேற்கும் முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறுகிறது கடந்த சனிக்கிழமை வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக ,ஐஜிஸ்;பெஸ்ட் மு.க.ஸ்டாலின், கடந்த…

சேலம் இரும்பாலையில் ஆயில் சிலிண்டர் வெடித்து விபத்து : மூவர் படுகாயம் 

சேலம் சேலம் இரும்பாலையில் ஹைதாராலிக் ஆயில் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட டதில் 3 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இன்று அதிகாலை சேலம் இரும்பாலையில் திடீரென ஹைட்ராலிக்…