Author: Ravi

அதிக விலைக்கு அமெரிக்காவிடம் இருந்து ஏன் டிரோன் வாங்க வேண்டும் : காங்கிரஸ் வினா

டில்லி அதிக விலைக்கு அமெரிக்காவிடம் இருந்து எதற்காக டிரோன்கள் வாங்க வேண்டும் எனக் காங்கிரஸ் வினா எழுப்பி உள்ளது. மத்திய அரசு அமெரிக்காவிடம் இருந்து நமது ஆயுதப்…

இன்றும் பெட்ரோல் டீசல் விலை மாற்றமில்லை

சென்னை சென்னையில் இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும்…

சென்னையில் தக்காளி விலை ரூ.50 ஆகக் குறைந்தது.

சென்னை சென்னை கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை கிலோ ரூ.50 ஆகக் குறைந்துள்ளது. திடீரென தமிழகத்தில் தக்காளி விலை உயர்ந்து சில்லறை விற்பனை கடைகளில் ஒரு கிலோ…

அரசியல் தலைவர்கள் பக்ரீத் வாழ்த்து

சென்னை இன்று பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுவதையொட்டி அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். உலகெங்கும் உள்ள முஸ்லிம்கள் இன்று ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையைக் கொண்டாடி வருகின்றனர். அவர்களுக்குத்…

இன்று ராகுல் காந்தி மணிப்பூர் பயணம்

டில்லி இன்று ராகுல் காந்தி வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூர் மாநிலத்துக்குச் செல்கிறார். மணிப்பூர் மாநிலத்தில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினர் தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து கோரி வருவதற்கு…

இன்று 29.06.2023 ஆஷாட ஏகாதசி..

இன்று 29.06.2023 ஆஷாட ஏகாதசி.. தேவசயன ஏகாதசி ஆனி மாத வளர்பிறை யில் வரும் ஏகாதசியாகும். தேவர்களுடன் சயனத்தி ற்கு பகவான் விஷ்ணு செல்லும் நேரமாக இந்த…

குரான் எதிர்ப்பு போராட்டத்துக்குச் சுவீடனில் அனுமதி

ஸ்டாக்ஹோம் பேச்சு சுதந்திரம் என்னும் பெயரில் சுவீடனில் குரான் எதிர்ப்பு போராட்டத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சுவீடனில் இஸ்லாம் மற்றும் குர்தீஷ் இன மக்களின் உரிமைகளுக்கு எதிரான போராட்டங்கள்…

அமைச்சர் பொன்முடி சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து விடுவிப்பு

வேலூர் சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் பொன்முடி வேலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டுள்ளார். தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி விழுப்புரத்தைச் சேர்ந்தவர்…

குரான் பற்றி படம் எடுத்துப் பாருங்கள் – தெரியும் : அலகாபாத் நீதிமன்றம் சவால்

அலகாபாத் ஆதிபுருஷ் படத்தை எடுத்தவர்கள் குரான் பற்றி படம் எடுத்தால் தெரியும் என அலகாபாத் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பிரபாஸ் நடிப்பில் வெளி வந்துள்ள ஆதிபுருஷ் என்ற படம்…

ரேஷன் இலவச அரிசிக்குப் பதில் பணம் : கர்நாடகா அரசு அறிவிப்பு

பெங்களூரு கர்நாடக மாநிலத்தில் 5 கிலோ இலவச அரிசிக்குப் பதில் ரூ.170 பணம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நடந்து முடிந்த கர்நாடக சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் அமோக…