Author: mullai ravi

இன்று மம்தா பானர்ஜி மோடியைச் சந்திக்கிறார்.

கொல்கத்தா இன்று இரவு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பிரதமர் மோடியைச் சந்திக்க உள்ளார். பிரதமர் மோடி மேற்கு வங்காளத்தில் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.…

பொதுத்தேர்வுகள் முடியும் வரை மின் நிறுத்தம் செய்யத் தடை: தமிழக அமைச்சர் உத்தரவு

சென்னை தமிழகத்தில் பொதுத்தேர்வுகள் முடியும் வரை மின் நிறுத்தம் செய்ய அமைச்சர் தங்கம் தென்னரசு தடை விதித்துள்ளார். இன்று அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் அதிகாரிகள் உடனான…

கடந்த மாதம் சென்னை மெட்ரோ ரயிலில் 86.15 லட்சம் பேர் பயணம்

சென்னை கடந்த மாதம் சென்னை மெட்ரோ ரயிலில் 86.15 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். இன்று சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”சென்னை மெட்ரோ…

அண்ணாமலை மக்களவை தேர்தலில் போட்டியா?

சென்னை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தாம் மக்களவைத் தேர்தலில் போட்டியா என்ற கேள்விக்கு இன்று விடை அளித்துள்ளார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சமீபத்தில் தனது…

தலைமறைவான ஜாபர் சாதிக்குக்கு லுக் அவுட் நோட்டிஸ்

சென்னை போதைப் பொருள் கடத்தலில் தேடப்பட்டு வந்து தலைமறைவாக உள்ள ஜாபர் சாதிக் குக்கு லுக் அவுட் நோட்டிஸ் அனுப்பப்பட்டுள்ளது. நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்குப் போதைப்பொருள்…

உத்தரப்பிரதேச முன்னாள் ஆளுநர் அஜிஸ் குரேஷி மரணம்

போபால் உத்தரப்பிரதேச முன்னாள் ஆளுநரும் முத்த காங்கிரஸ் தலைவருமான அஜிஸ் குரேஷி மரணம் அடைந்துள்ளார். நீண்டகாலமாக உள்ள உடல்நலக் குறைவால் உத்தரப் பிரதேச மாநிலத்தின் முன்னாள் ஆளுநரும்,…

திரும்ப வராத ரூ. 8470 மதிப்பிலான ரூ2000 நோட்டுக்கள் : ரிசர்வ் வங்கி

டில்லி ரிச்ர்வ் வங்கி ரூ. 8470 கோடி மதிப்பிலான ரூ. 2000 நோட்டுக்கள் திரும்ப வரவில்லை என அறிவித்துள்ளது. பிரதமர் மோடி கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர்…

அருள்மிகு மதனகோபாலசுவாமி திருக்கோயில்,  மதுரை, 

அருள்மிகு மதனகோபாலசுவாமி திருக்கோயில், மதுரை, ஒரு முறை சிவன், மதுரையில் மீனாட்சியை திருமணம் செய்தபின், சுந்தரபாண்டிய மன்னனாக ஆட்சிபொறுப்பை ஏற்கும் முன் இலிங்கம் வடித்து சிவபூஜை செய்கிறார்.…

தமிழக முதல்வருக்குத் தருமபுரம் ஆதீனம் நன்றி

மயிலாடுதுறை ஆபாச வீடியோ விவகாரத்தில் துரித நடவடிக்கை எடுத்த தமிழக முதல்வருக்குத் தருமபுரம் ஆதீனம் நன்றி தெரிவித்துள்ளார். மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தருமபுரத்தில் ஆதீன சைவ மடம்…

லஷ்கர் இ தொய்பா தீவிரவாதி 1993 தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் விடுதலை

மும்பை கடந்த 1993 ஆம் ஆண்டு மும்பையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் லஷ்கர் இ தொய்பா தீவிரவாதி அப்துல் கரீம் துண்டா விடுதலை செய்யப்பட்டுள்ளார்/…