Author: mullai ravi

10 ஆம் தேதி வரை சென்னை – திருப்பதி இடையே எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து

சென்னை வரும் 10 ஆம் தேதி வரை சென்னை திருப்பதி இடையே எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன. இன்று தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ”ரயில்வே…

ஜெயலலிதாவை எதிர்த்துப் போட்டியிட்ட பெண் திமுக பிரமுகர் அதிமுகவில் இணைந்தார்.

சென்னை மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்துப் போட்டியிட்ட பெண் திமுக பிரமுகர் சிம்லா முத்துச் சோழன் அதிமுகவில் இணைந்துள்ளார். முன்பு கருணாநிதி முதல்வராக இருந்த போது அவரது…

நாளை மகா சிவராத்திரி – சிறப்பு விவரங்கள் 

நாளை மகா சிவராத்திரி – சிறப்பு விவரங்கள் 2024 மகா சிவராத்திரி அன்று சர்வார்த்தி ஸித்தி யோகம், சிவ யோகம், ஷிரவண நட்சத்திரம், சுக்கிரப் பிரதோஷம், மகா…

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு டில்லி நீதிமன்றம் சம்மன்

டில்லி டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நேரில் ஆஜராக உத்தரவிட்டு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. அமலாக்கத்துறை டில்லி அரசின் மதுபான கொள்கையில் முறைகேடு நடைபெற்றதாக அம்மாநில முதல்-மந்திரி…

காங்கிரஸ் காலியாக உள்ள 30 லட்சம் அரசுப் பணிகள் நிரப்பும் : ராகுல் காந்தி

பன்ஸ்வாரா காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் காலியாக உள்ள 30 லட்சம் அரசுப்பணிகளை நிரப்புவோம் என ராகுல் காந்தி கூறி உள்ளார் மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், அரசியல்…

இரு தினங்களுக்கு தமிழகத்தில் கடும் வெப்பம் நிலவும்

சென்னை இன்னும் இரண்டு நாட்களுக்கு இயல்வை விடத் தமிழகத்தில் கடும் வெப்பம் நிலவும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வுமையம் வெளியிட்டுள்ள…

நாளை கன்னியாகுமரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை

கன்னியாகுமரி நாளை மகாசிவராத்திரியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. பராசக்தியை வழிபட நவராத்திரி என்னும் ஒன்பது இரவுகள் உள்ளன. அதைப்போல், சிவபெருமானை வழிபாடு செய்ய…

விரைவில்  கர்நாடகா பாடத்திட்டத்தில் பெரியார் வாழ்க்கை வரலாறு

பெங்களூரு விரைவில் கர்நாடக பள்ளிப் பாடத்திட்டத்தில் பெரியாரின் வாழ்க்கை வரலாறு இடம்பெறும் என அம்மாநில கல்வித்துறை அறிவித்துள்ளது. முந்தைய பாஜக ஆட்சியின் போது கர்நாடக மாநிலத்தில் அமைக்கப்பட்ட…

தேர்தல் பத்திரங்கள் வாங்கியோர் பெயர்களை வெளியிட விரும்பாத பாஜக : கார்கே

போபால் தேர்தல் பத்திரங்கள் வாங்கியவர்களின் பெயர்களை வெளியிட பாஜக விரும்பவில்லை என கார்கே கூறி உள்ளார். கட்சிகள் தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை வாங்குவதற்குத் தடை விதித்த…

தொடர்ந்து 656 நாட்களாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை

சென்னை சென்னையில் தொடர்ந்து 656 ஆம் நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய்…