Author: Ravi

நிறுத்தத்தில் நிற்காமல் சென்ற அரசு பேருந்து பொதுமக்களால் சிறை பிடிப்பு

திருத்தணி பேருந்து நிறுத்தத்தில் நிற்காமல் சென்றதால் அரசுப் பேருந்தை திருத்தணி மக்கள் சிறை பிடித்து மறியல் செய்துள்ளனர். சுமார் 500க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வரும் திருத்தணி…

செந்தில் பாலாஜி வழக்கில் அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

டில்லி உச்சநீதிமன்றத்தில் நடைபெறும் செந்தில் பாலாஜி வழக்கில் அமலாக்கத்துறை எழுத்துப்பூர்வ பதிலளிக்கக் கோரி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அமலாக்கத்துறையால் சட்ட விரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில்…

வாரணாசி ஞானவாபி மசூதியில் ஆய்வு நடத்த நீதிமன்றம் அனுமதி

வாரணாசி வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதியில் ஆய்வு நடத்த நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. உத்தரப் பிரதேச மாநிலத்தில் வாரணாசி நகரில் ஞானவாபி மசூதி அமைந்துள்ளது. இந்த வளாகத்தில்…

நாமக்கல் ஆஞ்சனேயர் கோவில் குடமுழுக்கு விழா நவம்பர் 1 இல் நடைபெறும்

நாமக்கல் வரும் நவம்பர் 1 ஆம் தேதி அன்று நாமக்கல் ஆஞ்சனேயர் கோவில் குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது. நாமக்கல்லில் நகரின் மையப்பகுதியில் 18 அடி உயரத்தில்…

எதிர்க்கட்சிகள் அமளியால் திங்கள் வரை நாடாளுமன்றம் ஒத்திவைப்பு

டில்லி எதிர்க்கட்சிகள் மணிப்பூர் விவகாரம் குறித்து கடும் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்றம் திங்கள் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் மணிப்பூர் விவகாரம் இரண்டாவது நாளாக இன்றும் புயலைக் கிளப்பியது.…

பாஜக தலைவர் அண்ணாமலை மீது ஈவிகேஎஸ் இளங்கோவன் கடும் தாக்கு

சென்னை காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ஈவிகேஎஸ் இளங்கோவன் பாஜக தலைவர் அண்ணாமலையைக் கடுமையாக தாக்கி பேசி உள்ளார். இன்று சத்தியமூர்த்தி பவனில் மறைந்த நடிகர் சிவாஜி கணேசன்…

இன்று இலங்கை அதிபர் – இந்தியப் பிரதமர் சந்திப்பு

டில்லி இன்று இந்தியப் பிரதமர் மோடியை இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே சந்திக்க உள்ளார். நேற்று இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே 2 நாள் சுற்றுப்பயணமாக இந்தியாவுக்கு…

35 ரஷ்ய நிறுவனங்களுக்கு ஆஸ்திரேலியா பொருளாதாரத் தடை

கான்பெரா ரஷ்யாவின் 35 நிறுவனங்களுக்கு ஆஸ்திரேலிய அரசு பொருளாதாரத் தடை விதிக்குள்ளது. உக்ரை ன் உலகின் மிகப்பெரிய ராணுவ கூட்டணியான நேட்டோவில் இணைவதற்காக முயற்சி செய்து வருகிறது.…

அமைச்சர் பொன்முடி இன்று அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன் ஆலோசனை

சென்னை இன்று தமிழக அமைச்சர் பொன்முடி அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார். இன்று அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன் தேசிய கல்விக் கொள்கை குறித்து தமிழக…

இன்று ராஜஸ்தானில் அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கம்

ஜெய்ப்பூர் இன்று அதிகாலை ராஜஸ்தானில் அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கம் ஏற்பட்டது/ இன்று அதிகாலை 4.09 மணிக்கு ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் திடீரென நில அதிர்வு ஏற்பட்டது.…