Author: Ravi

மலையாளப் படம் குறித்து தமிழக அரசுக்கு உளவுத்துறை  எச்சரிக்கை?

சென்னை வரும் 5 ஆம் தேதி வெளியாக உள்ள தி கேரளா ஸ்டோரி என்னும் மலையாளத் திரைப்படம் குறித்து தமிழக அரசுக்கு உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.…

ரசாயனத்தால் பழுக்க வைத்த 16209 கிலோ மாம்பழம் பறிமுதல்

சென்னை சென்னையில் ரசாயனக் கற்களைக் கொண்டு பழுக்க வைத்த 16,209 கிலோ மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இன்று உணவுப் பாதுகாப்பு துறையின் இணையதளம் மற்றும் நுகர்வோர் குறைதீர்ப்பு…

கள்ளக்குறிச்சி ஆட்சியர் அலுவலக அடிக்கல் நாட்டு விழா : எடப்பாடிக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்

சென்னை கோவில் நிலத்தை அளிக்கும் முன்னரே கள்ளக்குறிச்சி ஆட்சியர் அலுவலக அடிக்கல் நாட்டுவிழா நடத்தியதற்கு முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. கடந்த…

மின் கட்டணம் ரூ.1000 ஐ தாண்டினால் இணையத்தில் மட்டுமே செலுத்த முடியும்

சென்னை மின் கட்டணம் ரூ.1000க்கு மேல் இருந்தால் இணையத்தில் மட்டுமே செலுத்த முடியும் எனத் தமிழக மின் வாரியம் அறிவித்துள்ளது/ தமிழக மின்சார வாரியத்தின் சார்பில் 2…

இன்று லட்சக்கணக்கான பக்தர்களுடன் மதுரை சித்திரைத் திருவிழா தேரோட்டம் தொடக்கம்

மதுரை இன்று மதுரை சித்திரைத் திருவிழா தேரோட்டம் தொடங்கி உள்ளது. கடந்த மாதம் 23ஆம் தேதி அன்று உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரைத்…

இன்று ராயபுரத்தில் ‘மக்களைத் தேடி மேயர்’ திட்டம் தொடக்கம்

சென்னை இன்று ராயபுரம் பகுதியில் மக்களைத் தேடி மேயர் திட்டத்தைச் சென்னை மேயர் பிரியா தொடங்கி வைக்கிறார். சென்னை மாநகராட்சி ஒரு செய்திக் குறிப்பை வெளியிட்டுள்ளது. அதில்,…

மலையாளப் படம் தி கேரளா ஸ்டோரி க்கு தடை இல்லை : உச்சநீதிமன்றம்

டில்லி மலையாளப் படமான தி கேரளா ஸ்டோரி வெளியிட தடை கோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. திரையுலகில் சமீப காலமாக மதங்களைத் தாக்கும் படங்கள் வெளிவருவது…

மே 8 ஆம் தேதி உருவாகும் குறைந்த காற்றழுத்தம் : 2 நாட்களுக்கு மழை

சென்னை மே 8 ஆம் தேதி தென்கிழக்கு வங்கக் கடலில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையத்தின்…

தமிழகத்தில் 5 பெரிய நிறுவனங்கள் தொழில் தொடங்க அமைச்சரவை ஒப்புதல்

சென்னை தமிழக அமைச்சரவை கூட்டத்தில் 5 பெரிய நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. நேற்று காலை 11 மணிக்குச் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர்…

தேபெருமாநல்லூர் சிவன்கோவில் – மறுபிறவி இல்லாத சிவன் ஆலயம் 

தேபெருமாநல்லூர் சிவன்கோவில் – மறுபிறவி இல்லாத சிவன் ஆலயம் மறுபிறவி இல்லாதவர்கள் மட்டுமே இந்த திருக்கோவிலில் நுழைய முடியும். மற்ற யார் நினைத்தாலும் இந்த ஆலயத்திற்கு செல்ல…