Author: Ravi

முதல்வர் தலைமையில் இன்று திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

சென்னை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தலைமையில் இன்று திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. அனைத்து அரசியல் கட்சிகளும் நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும்…

வாக்குவாதம் செய்தவரைத் துப்பாக்கியில் சுட்ட பாஜக எம் எல் ஏ மகன்

சிங்குர்லி, மத்தியப்பிரதேசம் பாஜக சட்டமன்ற உறுப்பினர் மகன் தன்னுடன் வாக்குவாதம் செய்தவரைத் துப்பாக்கியால் சுட்டுள்ளார். பாஜகவைச் சேர்ந்த ராம்லால் என்பவர் மத்தியப்பிரதேச மாநிலம் சிங்குர்லி தொகுதி சட்டமன்ற…

ஸ்ரீரங்கம் கோவில் கிழக்கு கோபுரச் சுவர் இடிந்து விழுந்தது

திருச்சி புகழ்பெற்ற ஸ்ரீரங்கம் கோவிலின் கிழக்கு கோபுரச் சுவர் இடிந்து விழுந்ததால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில் திருச்சி ஸ்ரீரங்கம் கோவில்…

இன்று குடியரசுத் தலைவர் முதுமலை வருகை : பாதுகாப்பு அதிகரிப்பு

சென்னை இன்று முதுமலைக்குக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வருவதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. இன்று நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்திற்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு,…

புதுப்பாக்கம் மலை ஆஞ்சநேயர் கோயில்

புதுப்பாக்கம் மலை ஆஞ்சநேயர் கோயில் சென்னை தாம்பரத்தை அடுத்த வண்டலூரில் இருந்து கேளம்பாக்கம் செல்லும் வழியில் 12 கி.மீ. தூரத்தில் புதுப்பாக்கம் மலை ஆஞ்சநேயர் கோயில் அமைந்துள்ளது.…

காவலர்கள் குழந்தைகள் சிறப்பு கல்வித்தொகையை உயர்த்திய முதல்வர்

சென்னை முதல்வர் மு க ஸ்டாலின் தமிழக காவலர்கள் குழந்தைகளின் சிறப்புக் கல்வி உதவித்தொகையை உயர்த்தி வழங்க உத்தரவிட்டுள்ளார். ஆண்டு ஒன்றுக்குக் காவலர்களின் குழந்தைகளுக்குச் சிறப்புக் கல்வி…

நாடாளுமன்ற இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்தி வைப்பு

டில்லி நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் எதிர்க்கட்சிகள் அமளியால் நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டன. இன்றைய நாள் முழுவதும் எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக நாடாளுமன்ற இரு அவைகளும்…

ஞானவாபி மசூதியில் தொல்லியல் ஆய்வுக்குத் தடை இல்லை : உச்சநீதிமன்றம் உத்தரவு

டில்லி உச்சநீதிமன்றம் ஞானவாபி மசூதியில் தொல்லியல் ஆய்வு நடத்தத் தடை விதிக்க மறுத்துள்ளது. வாரணாசியில் காசி விசுவநாதர் கோவிலுக்கு அருகே ஞானவாபி மசூதி அமைந்துள்ளது. ஞானவாபி மசூதி,…

உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்கிறோம் : ராகுல் காந்தியை எதிர்த்து வழக்கு தொடர்ந்தவர்

டில்லி ராகுல் காந்தியை எதிர்த்து வழக்கு தொடர்ந்த புர்னேஷ் கோடி உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்பதாகக் கூறி உள்ளார். கர்நாடகத்தில் கடந்த 2019-ம் ஆண்டு நடந்த தேர்தல் பிரசாரத்தின்…

ரூ. 643 கோடியில் மணிப்பூரில் இந்தியாவின் முதல் விளையாட்டு பல்கலைக்கழகம்

டில்லி மத்திய அமைச்சர் அனுராக் தாக்குர் மணிப்பூரில் ரூ.643 கோடி செலவில் இந்தியாவின் முதல் விளையாட்டு பல்கலைக்கழகம் கட்டப்படும் என அறிவித்துள்ளார். இன்று மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர்…