Author: mullai ravi

தமிழக அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு

சென்னை இந்த ஆண்டு தமிழக அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது முன்பு அரசுப் பள்ளிகளில் குழந்தைகளைச் சேர்ப்பது என்பது ஒரு கேவலமாகப் பார்க்கப்பட்டது. வசதி அற்றோர்…

உதயநிதி பொது வெளியில் கவனமாக பேச வேண்டும் : உச்சநீதிமன்றம்  அறிவுரை

டில்லி தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பொது வெளியில் கவனாமாக பேச வேண்டும் என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. சென்னையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக நடந்த…

நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் கட்சி வாரி வேட்பாளர்கள் பட்டியல்

சென்னை இந்தியத் தேர்தல் ஆணையம் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்திலிருந்து 950 பேர் போட்டி இடுகின்றனர் என அறிவித்துள்ளது. வரும் 19 ஆம் தேதி தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல்…

பாஜக வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ய முயற்சி : சி பி ஐ குற்றச்சாட்டு

சென்னை பாஜகவினர் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ய முயல்வதாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கூறியுள்ளது இன்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,…

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் ஒரே நேரத்தில் 23 செயற்கைக்கோள்களைச் செலுத்தியது

வாஷ்ங்டன் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் ஒரே நேரத்தில் 23 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி உள்ளது. பல உலக நாடுகள் விண்வெளி ஆராய்ச்சியில் போட்டிப்போட்டு வருகின்றன. அமெரிக்காவின் ஸ்பேஸ்…

சூறாவளி தாக்குதலால் மேற்கு வங்கத்தில் 5 பேர் மரணம்

ஜல்பைகுரி நேற்று ஏற்பட்ட சூறாவளியால் மேற்கு வங்க மாநிலத்தில் 5 பேர் உயிரிழந்து 500 பேர் காயம் அடைந்துள்ளனர். நேற்று இரவு மேற்கு வங்காளத்தின் ஜல்பைகுரி நகரில்…

வருமான வரித்துறை : காங்கிரஸுக்கு மேலும் ரூ. 1745 கோடி அபராதம்

டெல்லி காங்கிரஸ் கட்சிக்கு வருமான வரித்துறை மேலும் ரூ.1745 கோடி அபராதம் விதித்து நோட்டிஸ் அனுப்பி உள்ளது. கடந்த 2018-2019ஆம் நிதியாண்டுக்கான வருமான வரிக் கணக்கை 45…

பள்ளி மாணவிக்குப் பாலியல் தொந்தரவு : பாஜக நிர்வாகி மீது போக்சோ வழக்கு

மதுரை பள்ளி மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த பாஜக நிர்வாகி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது. பாஜக பொருளாதாரப் பிரிவு மாநிலத் தலைவராகப் பதவி…

கடல் சீற்றத்தால் தனுஷ்கோடி செல்லப் பயணிகளுக்குத் தடை

ராமேஸ்வரம் கடும் கடல் சீற்றம் காரணமாக தனுஷ்கோடிக்குச் செல்லச் சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. புயலால் அழிந்து போன தனுஷ்கோடி கடல் பகுதி ராமேசுவரம் அருகே உள்ளது…

குற்றவாளிகளின் சரணாலயம் பாஜகவின் கமலாலயம் : தமிழக அமைச்சர் விமர்சனம்

சென்னை குற்றவாளிகளின் சரணாலயமே பாஜகவின் கமலாலயம் எனத் தமிழக அமைச்சர் மனோ தங்கராஜ் விமர்சித்துள்ளார். வரும் 19 ஆம் தேதி தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் நடந்து வாக்குகள்…