Author: mullai ravi

காங்கிரசும் கம்யூனிஸ்ட்டும் பாஜகவின் இரு கண்கள் : மம்தா பானர்ஜி விமர்சனம்

கலியாசாக் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, காங்கிரசும், கம்யூனிஸ்ட்டும் பாஜகவின் இரு கண்கள் என விமர்சித்த்ள்ளார். நேற்று மேற்கு வங்க மாநிலம் கலியாசாக் பகுதியில் நடந்த…

முதல்வரின் உதவியாளர் ஆட்சி நடத்தும் ஒடிசா : ராகுல் காந்தி 

சலேபூர் ஒடிசா மாநிலத்தில் முதல்வர் உதவியாளர் பாண்டியனின் ஆட்சி நடப்பதாக ராகுல் காந்தி கூறி உள்ளார். ஒடிசா மாநிலத்தில் நாடாளுமன்றத் தேர்தலுடன் சட்டசபைக்கும் தேர்தல் நடப்பதால் அங்குப்…

மக்கள் கூட்ட அதிகரிப்பால் திருப்பதியில் தரிசனத்துக்கு 18 மணி நேரம் காத்திருப்பு

திருப்பதி மக்கள் கூட்டம் அதிகரித்துள்ளதால் திருப்பதியில் 18 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்ய வேண்டிய நிலை உள்ளது. தினசரி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான…

கெஜ்ரிவாலை சந்திக்க அவரது மனைவிக்கு அனுமதி மறுப்பு

டெல்லி திகார் சிறை நிர்வாகம் டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலை சந்திக்க அவரது மனைவிக்கு அனுமதி அளிக்க மறுத்துள்ளது. கடந்த மாதம் 21 ஆம் தேதி டெல்லி மதுபானக்…

தொடர்ந்து 45 நாட்களாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை

சென்னை சென்னையில் தொடர்ந்து 45 நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை…

மீண்டும் நாகை – இலங்கைக்குக் கப்பல் போக்குவரத்து! தொடக்கம்

நாகப்பட்டினம் மீண்டும் நாகப்பட்டினம் இலங்கை இடையே ஆன கப்பல் போக்குவரத்து தொடங்க உள்ளது. கடந்த வருடம் அக்டோபர் 14 ஆம்தேதி நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன்துறைக்குப்…

இன்று பழனி கோவிலில் ரோப் கார் சேவை ரத்து

பழனி’ இன்று பராமரிப்புப் பணிகள் காரணமாகப் பழனியில் ரோப் கார் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. தினந்தோறும் முருகனின் அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலுக்கு…

தொடர்ந்து 4 ஆம் நாளாக கொடைக்கானல் வனப்பகுதிகளில் எரிந்து வரும் தீ

கொடைக்கானல் கொடைக்கானல் வனப்பகுதிகளில் தொடர்ந்து 4 ஆம் நாளாகக் காட்டுத்தீ எரிந்து வருகிறது. கோடைக் காலத்தில் கடும் வெப்பத்தால் வனப்பகுதிகளில் அவ்வப்போது தீப்பற்றுவதும், அணைவதும் வாடிக்கையாக இருந்து…

இன்றைய பாஜக ஆலோசனைக் கூட்டம் திடீர் ரத்து

சென்னை இன்று நடைபெற இருந்த பாஜக ஆலோசனைக் கூட்டம் திடீரென ரட்து செய்யப்பட்டுள்ளது. சென்னை பாஜக தலைமை அலுவலகத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் இன்று…

இதுவரை இல்லாத அளவுக்கு ஊட்டியில் கடும் வெப்பம்

ஊட்டி பிரபல கோடை வாசஸ்தலமான ஊட்டியில் இதுவரை இல்லாத அளவுக்குக் கடும் வெப்பம் காணப்படுகிறது. கோடை வெயிலின் தாக்கம் தமிழகத்தின் வட உள் மாவட்டங்களில் அதிக அளவில்…