Author: Ravi

ஆப்கானிஸ்தான் நிலநடுக்கத்தால்  120 பேர் உயிரிழப்பு

காபூல் அடுத்தடுத்து 8 முறை ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நில நடுக்கத்தால் 120 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று ஆப்கானிஸ்தான் நாட்டின் மேற்கே ஹெராத் மாகாணத்திற்கு வடமேற்கே நேற்று கடுமையான…

இஸ்ரேலில் சிக்கித் தவிக்கும் பாலிவுட் நடிகை

டெல் அவிவ் தற்போது தாக்குதல் நடந்து வரும் இஸ்ரேலில் பாலிவுட் நடிகைநஸ்ரத் பரூச்சா சிக்கி உள்ளார். காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ் பயங்கரவாத குழு நடத்திய…

இன்று முதல் பழனியில் மீண்டும் ரோக் கார் சேவை தொடக்கம்

பழனி பழனிமலை முருகன் கோவிலில் சுமார் 2 மாதங்களாக நிறுத்தப்பட்டிருந்த ரோப் கார் சேவை இன்று முதல் மீண்டும் தொடங்கியது. பழனிமலை முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம்…

இன்று தமிழகத்தின் 13 மாவட்டங்களில் கனமழை\

சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று தமிழகத்தின் 13 மாவட்டங்களில் கன மழை பெய்யலாம் என அறிவித்துள்ளது. இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள…

இலங்கை – நாகப்பட்டினம் பயணிகள் கப்பல் இன்றும் நாளையும் சோதனை ஓட்டம்

நாகப்பட்டினம் நாகப்பட்டினம் – இலங்கை இடையே பயணிகள் கப்பல் சோதனை ஓட்டம் இன்றும் நாளையும் நடக்க உள்ளது. நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்துக்குப் பயணிகள் கப்பல்…

505 ஆம்  நாளாக இன்றும் பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை

சென்னை தொடர்ந்து 505 ஆம் நாளாக இன்றும் சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமின்றி விற்கப்படுகிறது. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா…

பயங்கரவாத தாக்குதலால் இஸ்ரேலில் ஏர் இந்தியா விமானச் சேவை ரத்து

டில்லி பயங்கரவாத தாக்குதலால் இஸ்ரேலில் ஏர் இந்தியா விமானச் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ் பயங்கரவாத குழு நேற்று நடத்திய திடீர்…

இன்று சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே 44 மின்சார ரயில்கள் ரத்து

சென்னை இன்று தண்டவாள பராமரிப்பு பணி காரணமாகச் சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே 44 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இன்று சென்னை எழும்பூர் –…

ஆசிரியர்கள் கோரிக்கையில் நியாயம் உள்ளது :  தமிழக அமைச்சர் கருத்து

திருச்சி அமைச்சர் அன்பில் மகேஷ் ஆசிரியர்கள் கோரிக்கையில் நியாயம் உள்ளதாக தாம் நினைப்பதாகத் தெரிவித்துள்ளார். நேற்று திருச்சியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி…

ராக்கெட் ஏவுதள அமைவிடத்தில் பொதுமக்கள் நுழையத் தடை

குலசேகரன்பட்டினம் குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைவிடத்தில் பொதுமக்கள் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியா விண்வெளியில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி சொந்த நாட்டின் விண்கலங்களை மட்டுமின்றி பல்வேறு நாடுகளின்…