Author: Ravi

508 ஆம்  நாளாக இன்றும் பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை

சென்னை தொடர்ந்து 508 ஆம் நாளாக இன்றும் சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமின்றி விற்கப்படுகிறது. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா…

அக்டோபர் 30 ஆம் தேதி ஈரோடு நீதிமன்றத்தில் ஆஜராக சீமானுக்கு உத்தரவு

ஈரோடு சீமான் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை அவதூறாகப் பேசிய வழக்கில் அக்டோபர் 30 அன்று ஆஜராக ஈரோடு நீதிமன்றம் உத்தரவிட்டுளளது.. கடந்த பிப்ரவரி 13 ஆம் தேதி…

இன்று டில்லியில் காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு அவசரக் கூட்டம்

டில்லி இன்று டில்லியில் காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுக் கூட்டம் அவசரமாக கூடுகிறது. டில்லியில் நாளை காவிரி ஒழுங்காற்றுக் குழுக் கூட்டம் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் இந்த…

2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் குத்துச் சண்டை நீக்கமா? : கடும் பரபரப்பு

லாஸ் ஏஞ்சல்ஸ் வரும் 2028 ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிகளில் குத்துச் சண்டை, பளு தூக்குதல் உள்ளிட்டவை நிற்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.…

டெல்டா மாவட்டங்களில் இன்று கர்நாடகாவைக் கண்டித்து கடையடைப்பு போராட்டம்

தஞ்சாவூர் தமிழகத்துக்கு காவிரி நீர் திறந்து விடாத கர்நாடக அரசைக் கண்டித்து இன்று டெல்டா மாவட்டங்களில் கடையடைப்பு போராட்டம் நடந்து வருகிறது. தமிழகத்துக்கு உரிய காவிரிநீரைத் திறக்காத…

அருள்மிகு அப்பக்குடத்தான் திருக்கோயில், கோயிலடி, தஞ்சாவூர் மாவட்டம்.

அருள்மிகு அப்பக்குடத்தான் திருக்கோயில், கோயிலடி, தஞ்சாவூர் மாவட்டம். உபமன்யு என்ற மன்னன் கோபக்கார துர்வாசரின் சாபத்திற்கு ஆளாகி, தன் பலமிழந்தான். தன்னை மன்னித்து சாப விமோசனம் தரவேண்டி…

மத்திய அரசு ஒரே நதிநீர் இணைப்பு திட்டத்தைக் கொண்டு வரலாம் : கி வீரமணி அறிக்கை

சென்னை மத்திய அரசு ஒரே நதிநீர் இணைப்பு திட்டத்தைக் கொண்டு வரலாம் என கி வீரமணி அறிக்கை வெளியிட்டுள்ளார். இன்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்ட…

இஸ்ரேல் போரில் சிக்கிய தமிழர்களை மீட்கத் தமிழக அரசு நடவடிக்கை

சென்னை போர் நிலவி வரும் இஸ்ரேலில் சிக்கிய தமிழர்களை மீட்கத் தமிழா அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இன்று தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ”இஸ்ரேல், பாலஸ்தீனத்திற்கு இடையே…

அமர்த்தியா சென் குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த மகள் நந்தனா

டில்லி நோபல் பரிசு வென்ற அமர்த்தியா சென் மரணம் அடைந்ததாக வந்த வதந்திகளுக்கு அவர் மகள் நந்தனா மறுப்பு தெரிவித்துள்ளார். கடந்த 1998 ஆம் ஆண்டு பொருளாதாரத்துக்கான…

கர்நாடக சட்டசபையில்  காவிரி குறித்த தீர்மானம் : டி கே சிவக்குமார்

பெங்களூரு கர்நாடக சட்டசபையில் காவிரி விவகாரம் குறித்த தீர்மானம் நிறைவேற்றப்படும் என டி கே சிவக்குமார் கூறி உள்ளார். கர்நாடக அரசுக்குக் காவிரி நதிநீர் ஆணையம் உத்தரவிட்டும்…