Author: Ravi

பாஜகவையும் விஷப்பாம்பையும் ஒப்பிட்டு மம்தா பானர்ஜி விமர்சனம்

கூச் பெஹார் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி விஷப்பாம்பைக்கூட நம்பலாமே தவிர பாஜகவை நம்ப முடியாது எனக் கூறி உள்ளார். திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் மேற்கு…

நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தல் இன்னொரு சுதந்திரப் போராட்டம் : கனிமொழி

மதுரை தற்போது நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தல் இன்னொரு சுதந்திரப் போராட்டம் என கனிமொழி கூறியுள்ளார். திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி மதுரையில் சிபிஎம் வேட்பாளர்…

8050 தமிழக வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என அறிவிப்பு

சென்னை தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தமிழகத்தில் 8050 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என அறிவித்துள்ளார். தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு நாடாளுமன்றத் தேர்தல்…

31 ஆம் முறையாக செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் நீட்டிப்ப்

சென்னை முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் 31 ஆம் முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. அமலாக்கத்துறையால் சட்டவிரோதப் பணப் பரிமாற்றத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட…

தேர்தல் ஆணையத்தை  நாடகக் கம்பெனி என விமர்சித்த சீமான்

சென்னை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தேர்தல் ஆணையம் ஒரு நாடகக் கம்பெனி என விமர்சித்துள்ளார். ’ மத்திய சென்னை நாடாளுமன்றத் தொகுதியில் நாம் தமிழர்…

மதுரா தொகுதியில் வேட்பு மனுத் தாக்கல் செய்த நடிகை ஹேமமாலினி

மதுரா இன்று நடிகை ஹேமமாலினி மதுரா தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட வேட்புமனுத் தாக்கலி செய்துள்ளார். ஏப்ரல் 26 ஆம் தேதி உத்தரப்பிரதேசத்தில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது.…

தமிழகத்துக்குத் தண்ணீர் திறக்க கர்நாடகா மறுப்பு

டெல்லி கர்நாடகா அரசு தமிழகத்துக்குத் தண்ணீர் திறந்து விட மறுத்துள்ளது. தற்போது காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் தொடங்கி நடைபெற்று…

தமிழக மக்களில் 89% ஏற்கனவே இட ஒதுக்கீட்டின் கீழ் உள்ளனர்.  அரசு அறிவிப்பு

சென்னை சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக மக்களில் 89% பேர் ஏற்கனவே உள்ள 69% இடஒதுக்கீட்டின் கீழ் உளதாக தெரிவித்துள்ளது. திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்த பெரிய நம்ப்…

சங் பர்வாரின் கீழ் 62% சைனிக் பள்ளிகளை ஒப்படைத்த மத்திய அரசு

டெல்லி சைனிக் பள்ளிகளில் 62% பள்ளிகளை சங் பரிவார் அமைப்புகளுக்குக் கீழ் இயங்க மத்திய அரசு அனும்தி அளித்துள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டில், இந்தியாவில் சைனிக்…

அண்ணாமலை கோவையில் இந்தியில் பேசி தேர்தல் பிரச்சாரம்

கோவை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கோவையில் இந்தியில் பேசி வாக்கு சேகரித்துள்ளார். வரும் 19 ஆம் தேதி தமிழகத்தில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற…