அமலாக்கத்துறையை ஒரு கருவியாக பயன்படுத்தும் பாஜக : அமைச்சர் ரகுபதி
சென்னை தமிழக அமைச்சர் ரகுபதி பாஜக அமலாக்கத்துறையை ஒரு கருவியாக பயன்படுத்துவதாக கூறியுள்ளார். தமிழகத்தில் அரசு மதுக்கடைகளை நடத்தும் டாஸ்மாக் நிறுவனத்திலும், மது ஆலைகளிலும் நடத்தப்பட்ட சோதனைகளில்…