அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து டிவீட் : சவுக்கு சங்கருக்கு ரூ.1 லட்சம் அபராதம்
சென்னை அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து டிவீட் வெளியிட்ட சவுக்கு சங்கருக்கு உயர்நீதிமன்றம் ரூ.1 லட்சம் அபராதம் விதித்துள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜி தற்போது சமூக வலைத்தளங்களில்…