ஐ.பி.எல்.-2016 இறுதிப் போட்டி பெங்களூருவில் நடைபெறும் ?
ஐ.பி.எல்.-2016 இறுதிப் போட்டி மற்றும் ஒரு தகுதிப் போட்டி பெங்களூருவில் நடைபெறும் என பி.சி.சி.ஐ. முடிவெடுத்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. ராய்பூர், ஜெய்ப்பூர், விசாகப்பட்டிணம், கான்பூர் ஆகிய இடங்களில் ஒன்றைத்…