காவல்துறை அதிகாரியாக அதர்வா நடிக்கவுள்ள புதிய படத்தின் வில்லனாக நந்தா ஒப்பந்தம்….!
இயக்குநர் ரவீந்திர மாதவ் இயக்கவுள்ள புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் அதர்வா . இதில் நாயகியாக லாவண்யா திரிபாதி நடிக்கவுள்ளார். இதனைத் தொடர்ந்து தற்போது அதர்வாவுக்கு வில்லனாக…