தினக்கூலிப் பணியாளர்களுக்கு தனது ஓராண்டு சம்பளத்தை வழங்கும் ஏக்தா கபூர்…!
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.மேலும் திரைத்துறையைப் பொறுத்தவரையில் படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. உலகம் முழுவதும்…