ரஜினி படங்களிலேயே வெளியாகிக் குறைந்த நாட்களில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் படம் ‘தர்பார்’ மட்டுமே…!
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி, நயன்தாரா நடிப்பில் வெளியான படம் ‘தர்பார்’. பொங்கல் வெளியீடாக இந்த ஆண்டு திரைக்கு வந்த இந்த படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும்…