கொரோன தொற்றால் தயாரிப்பாளர் கரீம் மொரானி மும்பை நானாவதி மருத்துவமனையில் அனுமதி….!
‘சென்னை எக்ஸ்பிரஸ்’ ‘ ரா ஒன் ‘உள்ளிட்ட படங்களின் தயாரிப்பாளர் கரீம் மொரானியின் இரண்டு மகள்களுக்கும் கோவிட்-19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவரின் இளைய மகள்…