Author: Priya Gurunathan

அசுரன் பட கிளைமாக்ஸ் சண்டை காட்சியை ஒரே டேக்கில் நடித்து முடித்த தனுஷ்….!

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த அசுரன் படம் சென்ற வருடம் அக்டோபரில் திரைக்கு வந்தது. படம்.ஆரம்பம் முதல் இறுதி வரை ஒவ்வொரு காட்சியும் மிக எதார்த்தமாக வடிவமைக்கப்பட்டிருக்கும்.…

ஜூலை மாதத்திற்கு ரிலீஸை தள்ளிவைத்துள்ளனர் ‘மூக்குத்தி அம்மன்’ படக்குழு….!

ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடிக்கும் படம் ‘மூக்குத்தி அம்மன்’. இந்தப் படத்தை ஆர்.ஜே.பாலாஜியுடன் இணைந்து என்.ஜே.சரவணனும் இயக்குநர் பொறுப்பைக் கவனிக்கவுள்ளார். ஒளிப்பதிவாளராக தினேஷ் கிருஷ்ணன், இசையமைப்பாளராக…

5 முறை ஆஸ்க்கார் விருதுக்கு நாமினேட் செய்யப்பட்ட, பிரபல ஒளிப்பதிவாளர் Allen Daviau கொரோனாவுக்கு பலி….!

கொரோனா வைரஸ் ஏற்கனவே பல ஹாலிவுட் பிரபலங்களை பலி வாங்கியுள்ள நிலையில், தற்போது 77 வயதாகும் ஒளிப்பதிவாளர் Allen Daviavai வை பாலி வாங்கியுள்ளது . 5…

விக்னேஷ் சிவன் நயன்தாராவுடன் எடுத்த மிரர் செல்ஃபியில் பளிச்சென்று தெரிந்தது ‘பிரபு’ ‘பாசிட்டிவிட்டி’யான டாட்டூ….!

லேடி சூப்பர்ஸ்டாராக தென்னிந்திய சினிமாவையே கலக்கி வரும் நயன்தாராவுக்கு மிகப்பெரிய தலைவலியாக இருப்பது அவருடைய பழைய கால காதல் சர்ச்சைகள் தான். 2003ம் ஆண்டு வெளியான மனசினக்கரே…

சதீஷ் வெளியிட்ட விடியோவை பார்த்து நடிகர் சத்யராஜ் பாராட்டு…!

ஊரடங்கு உத்தரவால் வீட்டில் சும்மா இருப்பவர்கள் ஏதாவது சவாலை அறிமுகம் செய்து வைத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் சில தினங்கள் முன்பு தமிழ்படம் 2 படத்தின் ஷூட்டிங்…

தலையணை சவாலை ஏற்று புகைப்படம் வெளியிட்ட பாயல் ராஜ்புட்….!

ஊரடங்கு உத்தரவால் வீட்டில் சும்மா இருப்பவர்கள் ஏதாவது சவாலை அறிமுகம் செய்து வைத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் தலையணை சவால் வந்துள்ளது.ஆடைக்கு பதில் தலையணையை உடம்பில் கட்டிக்…

ட்விட்டர் என்பது முற்றிலும் ஒருதலைப்பட்சமானது, இந்தியாவுக்கு எதிரானது : ரங்கோலி

கங்கணா, ரங்கோலி என இருவருமே வெளிப்படையான பாஜக ஆதரவாளர்கள்.சர்ச்சைக் கருத்துகளுக்கு பிரபலமானவர்கள் இருவரும் . கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைத் தேர்தல்…

ராகவா லாரன்ஸ் நடிகர் சங்கத்துக்கு 25 லட்ச ரூபாய் நிதியுதவி…!

இந்தியா முழுக்கவே கொரோனா அச்சுறுத்தலால் மே 3-ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்துள்ளது மத்திய அரசு. இதனால், ஏற்பட்டுள்ள நெருக்கடியைச் சரிசெய்ய பி.எம் கேர்ஸ் நிதி, முதல்வர்…

தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் ஜூன் 21-ம் தேதி நடைபெறும்….!

தயாரிப்பாளர் சங்கம் தொடர்பாகத் தொடரப்பட்ட வழக்கில், ஜூன் மாதம் இறுதிக்குள் தேர்தல் நடத்தி புதிய நிர்வாகிகள் பதவியேற்று இருக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.…

சஞ்சய் நிலை குறித்து விஜய்யிடம் தொலைபேசியில் அஜித் நலம் விசாரித்ததாகத் தகவல்…!

உலகமெங்கும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் அதிகரித்து வருகிறது. இதனால் பல நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனிடையே, விஜய்யின் மகன் சஞ்சய் கனடாவில் படித்து வருகிறார். ஊரடங்கு அமலால்…