‘மின்னல் முரளி' படப்பிடிப்பு செட் சேதப்படுத்திய வழக்கில் இருவர் கைது….!
கேரளாவின் எர்ணாகுளம் அருகே காலடி பகுதியில் நடிகர் டோவினோ தாமஸ் நடித்து வரும் மின்னல் முரளி திரைப்படத்திற்காக ரூ.50 லட்சம் செலவில் கிறிஸ்தவ தேவாலயத்தின் ‘செட்’ அமைக்கப்பட்டிருந்தது.…