தந்தையர் தினத்தை முன்னிட்டு வினிஷா விஷனின் ‘எந்தை’ குறும்படம் வெளியீடு….!
சென்னையை சேர்ந்த விளம்பர ஏஜென்ஸியான வினிஷா விஷன் நிறுவனம், தந்தையர் தினத்தை முன்னிட்டு ‘எந்தை’ என்ற 7 நிமிட குறும்படத்தை வெளியிட்டுள்ளது. இதன் நிர்வாக இயக்குநரான கே.வி.கதிரவன்,…