பழம்பெரும் நடிகை பானுமதி பெயரில் தயாரிக்கப்பட்ட படத்திற்கு பெயர் மாற்றம்…..!
பழம்பெரும் நடிகை பானுமதி வாழ்க்கை வரலாற்றை ஹைதராபாத்தை சேர்ந்த நார்த்ஸ்டார் எண்டெர்டெயின்மெண்ட் தயாரிப்பு நிறுவனம் ” பானுமதி ராமகிருஷ்ணா” என்ற தலைப்பில் படம் தயாரித்துள்ளது. இப்படம் வரும்…