நல்ல ஆத்மா நம்மை விட்டுப் போயிருக்கிறது ; இயக்குநர் மகேந்திரன் குறித்து ரஜினி உருக்கம்….!
தமிழ்த் திரையுலகின் மூத்த இயக்குநர்கள் பட்டியலில் முக்கியமானவர் இயக்குநர் மகேந்திரன். இன்று (ஜூலை 25) இயக்குநர் மகேந்திரனின் 81-வது பிறந்த நாளாகும். இதனை முன்னிட்டு அவருடன் பணிபுரிந்த…