பெங்காலி படம் 'வின்சி டா' தமிழ் ரீமேக்கிற்கு கதை எழுதும் இயக்குனர் ராம்….!
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் ராம். இயக்குநர் ராம் தற்போது ஒரு பெங்காலி திரைப்படத்தின் தமிழ் ரீமேக்குக்கு திரைக்கதை வசனம் எழுதியுள்ளார். இப்படத்திற்கு இவருடன்…