சந்தானத்தின் ‘பிஸ்கோத்’ திரைப்படத்தின் வெற்றிமுனை வேல் பிடித்த பாடல் வீடியோ வெளியீடு…..!
சந்தானம் நடிப்பில் தீபாவளி விருந்தாய் திரைக்கு வந்த படம் பிஸ்கோத். மசாலா பிக்ஸ் சார்பில் ஆர்.கண்ணன் இயக்கி தயாரித்திருந்தார். படத்தின் ட்ரைலரிலே பாகுபலி படத்தையும், 300 பருத்திவீரர்கள்…