Author: Priya Gurunathan

‘மாநகரம்’ படத்தின் இந்தி ரீமேக் தலைப்புடன் அதிகாரபூர்வமாக அறிவிப்பு….!

2017-ம் ஆண்டு மார்ச் 10-ம் தேதி வெளியான படம் ‘மாநகரம்’. இதன் மூலமாக லோகேஷ் கனகராஜ் இயக்குநராக அறிமுகமானார். இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும்…

திரையரங்குகளில் 100% இருக்கைகளுக்கு அனுமதி வழங்க முதல்வரிடம் விஜய் வைத்த கோரிக்கை நிராகரிப்பு….!

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘மாஸ்டர்’ திரைப்படத்தை பொங்கல் வெளியீடாக திரைக்கு கொண்டுவர படக்குழு முனைப்புடன் பணியாற்றி வருகிறது. திரையரங்குகளில் 50 சதவீத ரசிகர்களுக்கு மட்டுமே அனுமதி என்கிற…

‘பீட்சா 3 ‘ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு….!

கடந்த 2012-ம் ஆண்டு வெளியான பீட்சா திரைப்படம் மாபெரும் ஹிட் அடித்தது. மாபெரும் ஹிட் அடித்த பீட்சா திரைப்படத்துக்கான வரவேற்பின் அடிப்படையில் அந்தப் படத்தின் இரண்டாம் பாகமும்…

பா.இரஞ்சித் – மாரி செல்வராஜ் – த்ருவ் விக்ரம் ; மாஸ் கூட்டணி….!

மாரி செல்வராஜ் இயக்கும் அடுத்த படத்தில் துருவ் விக்ரம் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியானது. இதற்கு இருவருமே மறுப்பு தெரிவிக்காமல் இருந்ததால், இந்தக் கூட்டணி இணைவது உறுதிப்படுத்தப்பட்டது. தற்போது,…

புத்தாண்டு ஸ்பெஷலாக ‘மாஸ்டர்’ படத்தின் புதிய போஸ்டர்….!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடித்த மாஸ்டர் திரைப்படம் 2021-ம் ஆண்டு பொங்கல் விழாவை முன்னிட்டு ஜனவரி 13-ம் தேதி வெளியாகும் என்று…

திரையுலகில் அறிமுகமாகும் விஜய் சேதுபதியின் மகள் ஶ்ரீஜா….!

தமிழ் சினிமாவில் பிசியான நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகர் விஜய் சேதுபதி. விஜய் சேதுபதிக்கு சூர்யா என்ற மகனும், ஸ்ரீஜா என்ற மகளும் இருக்கிறார்கள். இதில்…

’5 வருடத்திற்கு பின் குடும்பத்துடன் நியூ இயர் கொண்டாடிய தனுஷ்….!

நேற்று பலர் தாங்கள் கொண்டாடிய புத்தாண்டு கொண்டாட்டங்களை சமூகவலைதளங்கில் பகிர்ந்து வருகின்றனர் . புத்தாண்டின் முதல் புகைப்படம் என பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். அப்படி எந்த…

விக்னேஷ் சிவன் – நயன்தாரா புத்தாண்டு கொண்டாட்டம்…!

கடந்த 5 ஆண்டுகளாக தமிழ் திரையுலகில் காதல் ஜோடிகளாக வலம் வந்து கொண்டிருக்கும் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இன்றைய புத்தாண்டை சிறப்பாக கொண்டாடியுள்ளனர். அந்த புகைப்படங்களை…

இன்ஸ்டாகிராம், ட்விட்டர் போஸ்ட் முழுவதையும் டெலீட் செய்த தீபிகா படுகோன்….!

தீபிகா இன்ஸ்டாகிராம், ட்விட்டரில் மிகவும் ஆக்டிவானவர். இன்ஸ்டாகிராமில் மட்டும் 52.5 மில்லியன் ஃபாலோவர்களைக் கொண்டுள்ளார். ட்விட்டரில் 27.7 மில்லியன் ஃபாலோவர்களைக் கொண்டுள்ளார். இந்நிலையில் நேற்று 31 தேதி…

புத்தாண்டு ஸ்பெஷலாக வெளியாகியுள்ள ‘த்ரிஷ்யம் 2’ படத்தின் டீசர்….!

செப்டம்பர் 21ஆம் தேதி படப்பூஜையுடன் மோகன்லால் – ஜீத்து ஜோசப் கூட்டணி ‘த்ரிஷ்யம் 2’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வந்தது. 56 நாட்கள் திட்டமிட்டுப் படப்பிடிப்பு…