‘கூகுள் குட்டப்பன்’ திரைப்படத்தில் தர்ஷனுக்கு ஜோடியாகிறார் லாஸ்லியா….!
மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான ஆன்ட்ராய்டு குஞ்சப்பன் திரைப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை கே.எஸ்.ரவிக்குமார் வாங்கியிருந்தார். இத்திரைப்படம் தமிழில் கூகுள் குட்டப்பன் எனும் டைட்டிலுடன் உருவாகிறது. கே.எஸ்.ரவிக்குமாரிடம் உதவியாளர்களாக…