Author: Priya Gurunathan

அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா’ ரிலீஸ் தேதி அறிவிப்பு….!

‘அலா வைகுந்தபுரம்லோ’ படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு, சுகுமார் இயக்கத்தில் உருவாகும் ‘புஷ்பா’ படத்தில் நடித்து வருகிறார் அல்லு அர்ஜுன். இந்தப் படத்தைப் பெரும் பொருட்செலவில் மைத்ரி…

‘கே.ஜி.எஃப் 2’ ரிலீஸ் தேதி அறிவிப்பு….!

‘கே.ஜி.எஃப்’ படத்தைத் தொடர்ந்து ‘கே.ஜி.எஃப் 2’ தயாரிப்பில் உள்ளது. பிரசாந்த் நீல் இயக்கியுள்ள இந்தப் படத்தில் யாஷ், சஞ்சய் தத், ரவீனா டண்டன், பிரகாஷ் ராஜ், ஸ்ரீநிதி…

மீண்டும் இணையும் சிம்பு – கெளதம் மேனன் கூட்டணி….!

கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் புதிய படமொன்று அறிவிக்கப்பட்டுள்ளது. வேல்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ , ‘அச்சம் என்பது மடமையடா’ படங்களை…

‘சூர்யா 40’ படத்தில் முக்கிய ரோலில் சத்யராஜ்….!

‘சூரரைப் போற்று’ படத்துக்குப் பிறகு, பாண்டிராஜ் இயக்கவுள்ள படத்தில் நடிக்கவுள்ளார் சூர்யா. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்தப் படத்தின் நாயகியாக பிரியங்கா அருள் மோகன் நடிக்கவுள்ளார்.…

டூடுல் ஓவியக் கலைஞர் சாந்தனு ஹஸரிகாவை காதலிக்கும் ஸ்ருதி ஹாசன்….!

ஸ்ருதி ஹாசன், சாந்தனு ஹஸரிகா என்கிற டூடுல் ஓவியக் கலைஞரைக் காதலிப்பதாக பாலிவுட் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மைக்கேல் கோர்ஸேல் என்கிற இசைக் கலைஞரை நீண்ட நாட்களாக…

ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கவுள்ள படத்தில் பிரகாஷ் ராஜ், யோகி பாபு ஒப்பந்தம்….!

ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கவுள்ள படத்தில் பிரகாஷ் ராஜ், யோகி பாபு இருவரும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர். இதில் நாயகியாக ப்ரியா பவானி சங்கர் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.…

பிரபாஸின் ‘சலார்’ படத்தில் ஸ்ருதி ஹாசன் ஒப்பந்தம்…!

கே.ஜி.எப் இயக்குனர் பிரஷாந்த் நீல் இயக்கும் படத்திலும் நடிக்கிறார் பிரபாஸ். Homable films இந்த படத்தை தயாரிக்கின்றனர். இந்த படமும் இந்தியா முழுவதும் உள்ள முக்கிய மொழிகளில்…

பிரபுதேவாவுக்கு நாயகியாகும் ரம்யா நம்பீசன்….!

ராகவன் இயக்கத்தில் பிரபுதேவா நடிக்கும் படத்தில் ரம்யா நம்பீசன் நாயகியாக நடிக்கவுள்ளார். இந்தப் படத்தை அபிஷேக் பிலிம்ஸ் தயாரிப்பது உறுதியானது. இன்று (ஜனவரி 27) படப்பூஜையுடன் கூடிய…

சிவாஜியின் குடும்பத்திலிருந்து மேலும் ஒரு நாயகன் அறிமுகம்….!

சிவாஜி குடும்பத்திலிருந்து பிரபு, விக்ரம் பிரபு உள்ளிட்ட அனைவருமே நடிகர்களாக வலம் வருகிறார்கள். மேலும், படத் தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகிறார்கள். தற்போது சிவாஜியின் குடும்பத்திலிருந்து மேலும் ஒருவர்…

மீண்டும் இயக்குநராகும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி….!

அமைதிப்படை-2′, ‘கங்காரு’, ‘மிக மிக அவசரம்’ படங்களைத் தயாரித்தவர் சுரேஷ் காமாட்சி. இதில் ‘மிக மிக அவசரம்’ படத்தைத் தயாரித்தது மட்டுமன்றி, இயக்கவும் செய்திருந்தார். இதனைத் தொடர்ந்து…