Author: Priya Gurunathan

கார்த்தியின் ‘சுல்தான்’ படத்தின் முதல் பாடல் வெளியீடு….!

இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் சுல்தான் படத்தில் நடித்து வருகிறார் கார்த்தி . .சுல்தான் படத்தை ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கிறார்.கீதா கோவிந்தம்,டியர் காம்ரேட்…

தார தப்பட்டை கிழியபோகுது ; ‘வலிமை’ இன்ட்ரோ சாங் மேக்கிங்….!

எச்.வினோத், இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் ‘வலிமை’. இதில் காவல்துறை அதிகாரியாக நடித்து வருகிறார் அஜித். போனி கபூர் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர்…

பனிச்சறுக்கு செய்து புகைப்படங்களை வெளியிட்டுள்ள ஹன்சிகா….!

கடந்த 2011-ம் ஆண்டு தனுஷ் நடித்து வெளியான மாப்பிள்ளை படத்தின் மூலம் தமிழில் அறிமுகம் ஆனவர் ஹன்சிகா. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிப் படங்களிலும்…

‘சித்தி 2 ‘ சீரியலில் இருந்து விலகிய ராதிகா சரத்குமார்….!

சன் டிவியில் 1999-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சீரியல் ‘சித்தி’. இன்று வரைக்கும் பல குடும்பப் பெண்களின் பேவரைட் சீரியலாக மனதில் நிற்கிறது. இந்நிலையில் இந்த வருடத்தின் ஆரம்பத்திலேயே…

சேரனுடன் கைகோர்த்த கவுதம் கார்த்திக் !

தர்ம பிரபு படத்திற்கு பின் பி.ரங்கநாதன் தயாரிக்கும் அடுத்த படத்தின் நந்தா பெரியசாமி சொன்ன கதை மிகவும் பிடித்துவிடவே, உடனே பணிகள் தொடங்கப்பட்டது. இந்தப் படத்தில் கெளதம்…

வேலண்டைன்ஸ் டே குறித்து பிக்பாஸ் பாலாஜி பதிவு !

பிக் பாஸ் தமிழ் சீசன் 4-ன் காதல் மன்னனாக பாலாஜி முருகதாஸ் மட்டுமே வலம் வந்தார். பிக் பாஸ் வீட்டில் ஷிவானி நாராயணன் உடன் நெருங்கி பழகி…

நேரடியாக விஜய் தொலைக்காட்சியில் வெளியாகும் ‘ஏலே’ திரைப்படம்….!

சில்லுக்கருப்பட்டி படத்தை இயக்கிய ஹலிதா சமீம் தனது அடுத்த படமான ஏலே படத்தின் ட்ரைலரை வெளியிட்டிருந்தார். இதில் ஐஸ் மாமா கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் சமுத்திரகனி. விக்ரம் வேதா,…

சூர்யா நலம் பெற்று வீடு திரும்பி விட்டதாக நடிகர் கார்த்தி பதிவு….!

சமீபத்தில் நடிகர் சூர்யாகொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தார் . இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டிருந்த அவர், கொரோனா பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று நலமுடன் இருக்கிறேன். வாழ்க்கை இன்னும் இயல்பு நிலைக்குத்…

ரம்யா பாண்டியன் கட்டவுட்டிற்கு பாலபிஷேகம் செய்த ரசிகர்கள்….!

டம்மி டப்பாசு திரைப்படத்தில் நாயகியாக நடித்து தமிழ் திரையுலகிற்குள் நடிகையாக அறிமுகமானவர் ரம்யா பாண்டியன். இதனிடையே 2019ஆம் ஆண்டு இவரின் புகைப்படங்களை ட்விட்டர் மற்றும் இணையதளத்தில் வெளியிட்டு…

விஷ்ணு விஷாலின் ‘மோகன்தாஸ்’ திரைப்படத்தில் இணைந்த ஐஸ்வர்யா ராஜேஷ்….!

விஷ்ணு விஷால் நடிக்கும் மோகன்தாஸ் படத்தின் டீஸர் சென்ற மாதம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அந்த டீசரில் ஒருவரை சுத்தியலால் பல முறை அடித்து கொலை…