‘சக்ரா’ ரிலீசான சில மணி நேரத்திலேயே அப்படத்தின் ஹெச்.டி பிரிண்டை கசியவிட்ட தமிழ் ராக்கர்ஸ்….!
மோகன்லால் நடிப்பில் வெளியான திரிஷ்யம் 2ம் பாகம் மற்றும் விஷால் நடிப்பில் வெளியான சக்ரா படங்கள், தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் கசிந்துள்ளது. கொரோனாவால் தியேட்டர்கள் மாதக்கணக்கில் மூடப்பட்டிருந்த…