கோடை விடுமுறைக்கு டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் வெளியாகவுள்ளது ‘உலகம் சுற்றும் வாலிபன்’….!
பழைய காலத்துப் படங்கள் பலவும் தற்போது டிஜிட்டல் முறையில் மெருகேற்றப்பட்டு வெளியிடப்பட்டு வருகிறது. அந்தப் படங்களை புதிய பொலிவுடன் பார்த்து ரசிப்பதற்குப் பெரிய ரசிகர் கூட்டமே இருக்கிறது.…