சீயான் 60-ல் இணைந்த இளம் ஒளிப்பதிவாளர் ஷ்ரேயஸ் கிருஷ்ணா….!
‘பொன்னியின் செல்வன்’, ‘கோப்ரா’ ஆகிய படங்களை முடித்துவிட்டு, கார்த்திக் சுப்புராஜ் இயக்கவுள்ள ‘சீயான் 60’ படத்துக்குத் தேதிகள் ஒதுக்கியுள்ளார் விக்ரம். ‘கோப்ரா’ தயாரிப்பாளர் லலித் குமாரே இந்தப்…