Author: Priya Gurunathan

விரைவில் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடத் திட்டமிட்டிருக்கும் டிகே….!

காஜல் அகர்வால் உள்ளிட்ட 5 நாயகிகள் நடிப்பில் புதிய படமொன்றை இயக்கி முடித்துள்ளார் டிகே. ‘காட்டேரி’ படத்தை தொடர்ந்து தனது அடுத்த படத்துக்கான பணிகளை மேற்கொண்டு வந்தார்…

‘அண்ணாத்த’ படப்பிடிப்பு முடிந்து விரைவில் சென்னை திரும்பும் ரஜினி…..!

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் ரஜினி நடித்து வருகிறார். நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா உள்பட பலர் நடித்து வருகின்றனர். கொரோனாவால்…

ஓடிடிக்கு தயாராகும் விஜய் சேதுபதியின் ‘மார்க்கோனி மத்தாய்’…..!

மலையாளத்தில் மார்க்கோனி மத்தாய் படத்தில் அறிமுகமான விஜய் சேதுபதி, அடுத்து 19 (1)(a) என்ற படத்தில் நடித்துள்ளார். இந்து இயக்கிய இந்த படத்தில் தமிழகத்தைச் சேர்ந்த, ஆனால்,…

கங்கனா ரனாவத் ட்விட்டர் கணக்கு முடக்கம்…!

பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்தின் ட்விட்டர் கணக்கை நிரந்தரமாக முடக்கியுள்ளது ட்விட்டர் நிறுவனம். மேற்கு வங்க தேர்தல் முடிவுக்குப் பிறகு, வன்முறையை தூண்டும் வகையில், சர்ச்சைக்குரிய ட்வீட்களை…

யூ-ட்யூபில் ட்ரெண்டாகும் விஜய் டிவி பிரியங்கா வீடியோ….!

விஜய் டிவியின் முன்னணி தொகுப்பாளராக வலம் வருபவர் வி.ஜே.பிரியங்கா. டிவி மட்டுமல்லாமல் தனக்கென யூ-ட்யூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார். அதனை தற்போது வரை 1.16 மில்லியன்…

கொரோனா தொற்றினால் நடிகை பியாவின் சகோதரர் மறைவு….!

இயக்குநர் ஏ.எல். விஜய் இயக்கிய ‘பொய் சொல்ல போறோம்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை பியா பாஜ்பாய், COVID-19 தொற்றால் பாதிக்கப்பட்ட பியா பாஜ்பாயின் சகோதரர்…

4 வருஷம் பத்திரிக்கை துறைல இருந்திருக்கேன் என சவால்விடும் பிரியா பவானி சங்கர்….!

நடந்து முடிந்த தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்றதையடுத்து, “நீண்ட காலத்துக்கு பிறகு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் தமிழ்நாடு. பேரிடரிடையே பதவி ஏற்றாலும்…

மீண்டும் தள்ளிப்போனது ரன்பீர் கபூர்-அலியா பட் ஜோடியின் திருமணம்!

கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ளதால், தங்களின் திருமணத்தை தள்ளி வைத்துள்ளது ரன்பீர் – அலியா ஜோடி. இருவரும் பல வருடங்களாக காதலிக்கின்றனர். 2020-ல் திருமணம் செய்வதாக இருந்த போது…

கொரியன் ரீமேக் ‘ஷாகினி தாகினி’ படத்தில் ரெஜினா ஒப்பந்தம்…!

‘மிஸ் கிரானி’ கொரிய படத்தின் தழுவலில் சமந்தா நடித்தது நினைவிருக்கலாம். அப்படம் ’ஓ பேபி’ என்ற பெயரில் வெளியானது. இதனைத் தொடர்ந்து மற்றுமொரு கொரியன் படத்தை தெலுங்கில்…

மீண்டும் இணைகிறது மகேஷ் பாபு – த்ரிவிக்ரம் கூட்டணி….!

‘அலா வைகுந்தபுரம்லோ’ படத்தைத் தொடர்ந்து மீண்டும் மகேஷ் பாபு – த்ரிவிக்ரம் இணையப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்தக் கூட்டணி ‘அத்தடு’ மற்றும் ‘கலேஜா’ ஆகிய படங்களில் இணைந்து…