தனது குடும்பத்தினருக்கு கொலைமிரட்டல் வருவதாக சித்தார்த் பரபரப்பு ட்வீட்…!
மோடி அரசின் செயல்பாடுகளை அடிக்கடி கண்டித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்து வருகிறார் நடிகர் சித்தார்த். சித்தார்த்தின் சமீபத்திய தாக்குதலுக்கு, உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆளாகியுள்ளார். ஆக்சிஜன்…