Author: patrikaiadmin

இன்று : ஜனவரி 4

ஐசக் நியூட்டன் பிறந்த தினம் இயற்பியலின் தந்தை என்று போற்றப்படும் சர் ஐசக் நியூட்டன் 1643ம் ஆண்டு இதே நாளில்தான் பிறந்தார். இங்கிலாந்தில் பிறந்த இவர் ,புகழ்பெற்ற டிரினிடி கல்லூரியில் கல்லூரி படிப்பை முடித்தார். அறிவியல், கணிதம், இயற்பியல் போன்ற பல்வேறு…

திருப்பாவை பாடுவோம்: மார்கழி 19

குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில்மேல் மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறிக் கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல் வைத்துக் கிடந்த மலர்மார்பா! வாய்திறவாய்; மைத்தடங் கண்ணினாய்! நீ உன் மணாளனை எத்தனை போதும் துயிலெழ ஒட்டாய்காண், எத்தனை யேலும் பிரிவாற்ற கில்லாயால், தத்துவம்…

அறப்போர் சந்திரமோகனை தாக்கும் தி.மு.கவினர்! வீடியோ

சென்னை: கடந்த டிசம்பர் 31ம் தேதி சென்னை திருவான்மியூரில் நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்குழுவுக்காக சென்னையின் பிரதான சாலைகளில் எல்லாம் அ.தி.மு.கவினர் சட்டத்துக்குப் புறம்பாக பேனர்கள் வைத்ததும், அதை அகற்றிய அறப்போர் இயக்கத்தினரை அ.தி.மு.கவினர் தாக்கியதும், தாக்கப்பட்டவர்கள் மீதே வழக்கு பதிந்து சிறையில்…

மாற்றுக்குரல்: ஜல்லிக்கட்டு கூடாது!

ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள் குரல் கொடுக்கின்றன, போராடி வருகின்றன. இந்த நிலையில், “ஜல்லிக்கட்டு தேவை இல்லை” என்ற குரலும் ஒலிக்கத்தான் செய்கிறது. அப்படிப்பட்டவர்கள், “பிராணி வதை” என்பதாக குற்றம்சாட்டுகிறார்கள். ஆனால், அதையும் மீறி,…

தி.மு.க. பேச்சாளருக்கு பத்திரிகையாளர் சங்கம் கண்டனம்!

சென்னை: பத்திரிகையாளர்களை தரக்குறைவாக விமர்சித்ததாக தி.மு.க. பேச்சாரளரும் கவிஞருமான மனுஷ்யபுத்திரனுக்கு  சென்னை பத்திரிகையாளர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. சமீபத்தில், பத்திரிகையாளர் சந்திப்பின்போது, தே.மு.தி.க. தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான விஜயகாந்த் பத்திரிகையாளர்களை நோக்கி காறித்துப்பினார். இதற்கு பத்திரிகையாளர்கள் சங்கங்கள் கண்டனம் தெரிவித்ததோடு,…

அதிசயம்: நாஞ்சில் சம்பத்தை ஆதரிக்கும் ஜெயா டிவி காம்பியரர்!

  “அம்மா” என்றால் அ.தி.மு.க. படையே நடுங்கும். அவரது உத்தரவை கனவிலும் மீறமாட்டார்கள் ரத்தத்தின் ரத்தங்கள். ஒரு அதிமுக பிரமுகர், தனது மகள் மாற்றுக் கட்சியைச் சேர்ந்த பிரமுகரின் மகனை காதலித்து திருமணம் செய்துகொண்டார் என்பதற்காக அந்த திருமணத்துக்கே போகவில்லை. அதே…

இன்று: ஜனவரி 3

டாக்டர் ராஜேந்திர பிரசாத் பிறந்தநாள் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் இராஜேந்திரப் பிரசாத் 1884ம் ஆண்டு இதே தினத்தில்தான் பிறந்தார். புகழ் பெற்ற வழக்குரைஞராக பணியாற்றி வந்த இவர், மகாத்மா காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தால் ஈர்க்கப்பட்டு தன் வேலையைத் துறந்து, சுதந்திர…

திருப்பாவை பாடுவோம்: மார்கழி 18

lfjg   உந்து மதகளிற்றன் ஓடாத தோள்வலியன், நந்தகோ பாலன் மருமகளே! நப்பின்னாய்! கந்தம் கமழும் குழலீ! கடைதிறவாய்; வந்தெங்கும் கோழி அழைத்தனகாண்; மாதவிப் பந்தல்மேல் பல்கால் குயிலினங்கள் கூவினகாண்; பந்தார் விரலி! உன் மைத்துனன் பேர்பாட, செந்தா மரைக்கையால் சீரார்…

நாஞ்சில் சம்பத்தை பஞ்சராக்கும் நெட்டிசன்கள்!

நாஞ்சில் சம்பத், அதிமுகவில் இணைந்ததில் இருந்தே சமூகவலைதளங்களில் அதிமாக கிண்டல் செய்யப்பட்டார். அவருக்கு அ.தி.மு.க சார்பாக இனொவா கார் அளிக்கப்பட நிகழ்வில் ஆரம்பித்து,அவரது ஒவ்வொரு பேச்சையும் நெட்டிசன்கள் படுபயங்கரமாக கிண்டலடித்து வந்தார்கள். இப்போது அழர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டதும், இன்னும் கூடுதலாக…