Author: patrikaiadmin

ஐதராபாத் மெட்ரோ ரெயில் சேவையை மோடி துவக்கி வைத்தார்.

ஐதராபாத் பிரதமர் மோடி மெட்ரோ ரெயில் சேவையை இன்று துவக்கி வைத்தார். ஐதராபாத் மெட்ரோவில் முதல் கட்டப்பணிகள் முடிவடைந்துள்ளன. மொத்தம் 72 கிமீ தூரத்துக்கு இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.…

கே ஆர் பி அணை மதகு உடைந்தது : ஆற்றங்கரை ஓர மக்களுக்கு ஆட்சியர் எச்சரிக்கை

திருவண்ணமலை தென்பெண்ணை ஆற்றங்கரையில் உள்ள மக்களுக்கு ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். தென் பெண்ணை ஆற்றின் வெள்ளப் பெருக்கால் கிருஷ்ணகிரியில் உள்ள கே ஆர் பி அணையின் பிரதான…

வெங்காய விலை உயர்வு : கட்டுப்படுத்த முடியாது என அமைச்சர் கைவிரிப்பு

டில்லி டில்லியில் தற்போது ஒரு கிலோ வெங்காயம் ரூ.80க்கு விற்கப்படுவதை கட்டுப்படுத்த முடியாது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.. தலைநகர் டில்லியில் வெங்காயத்தின் விலை கடுமையாக ஏறி உள்ளது.…

மக்களவையின் முதல் பெண் செயலாளர் நியமனம்

டில்லி மக்களவையின் பொதுச் செயலாளராக ஒரு பெண் முதல் முறையாக நியமிக்கப்பட்டுள்ளார். மக்களவை பொதுச் செயலாளர் பதவி அமச்சரவை செயலாளருக்கு இணையான பதவி ஆகும். அந்தப் பதவிக்கு…

செவிலியர் உள்ளிருப்பு போராட்டம் கைவிடப்பட்டது

சென்னை செவிலியர்கள் கடந்த 3 நாட்களாக நடத்திய போராட்டத்தை கைவிட்டுள்ளனர். சென்னை டி எம் எஸ் வளாகத்தில் மூன்று நாட்களாக தங்கள் கோரிக்கையை நிறைவேற்றக் கோரி செவிலியர்கள்…

முட்டை சைவமா ? அசைவமா? : விஞ்ஞானிகளின் பதில் இதோ

டில்லி முட்டை சைவமா அல்லது அசைவமா என்னும் கேள்விக்கு விஞ்ஞானிகள் விடை அளித்துள்ளனர். வெகுநாட்களாக விவாதிக்கப்படும் பல விஷயங்களில் முட்டை சைவமா அல்லது அசைவமா என்பதும் ஒன்று.…

சச்சினுக்கு மரியாதை : 10ஆம் எண்ணுள்ள சட்டை யாருக்கும் கிடையாது

மும்பை சச்சினுக்கு மரியாதை தரும் விதமாக 10ஆம் எண்ணுள்ள சட்டை யாருக்கும் தரப்பட மாட்டாது என பி சி சி ஐ அறிவித்துள்ளது. சச்சினின் முழுப்பெயர் சச்சின்…

ரஜினிகாந்த் அரசியல் கட்சி அறிவிப்பு ஜனவரியில் தானாம் : சகோதரர் அறிவிப்பு

தர்மபுரி ரஜினிகாந்த் தனது அரசியல் கட்சி பற்றி ஜனவரியில் அறிவிப்பார் என அவர் சகோதரர் கூறி உள்ளார். ரஜினிகாந்தின் சகோதரர் சத்யநாராயண ராவ் கெய்க்வாட். இன்று தர்மபுரியில்…

ஏர் இந்தியா மேலாளருக்கு அறை கொடுத்த பெண் பயணி : விமான நிலையத்தில் பரபரப்பு

டில்லி ஏர் இந்தியா பணி மேலாளருடன் நடந்த வாய்த் தகராறில் ஒரு பெண் பயணி அவரை கன்னத்தில் அறைந்துள்ளார். அகமதாபாத் நகருக்குச் செல்ல வேண்டிய ஒரு பெண்…

மீண்டும் ஆர் கே நகரில் தினகரன் போட்டி

சென்னை ஆர் கே நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகர்ன மீண்டும் போட்டியிட உள்ளார் அ தி மு க அணி மூன்றாக பிரிந்து அவைகளில் எடப்பாடி மற்றும்…