Author: patrikaiadmin

முதல் ஒருநாள் – பாகிஸ்தானுக்கு 274 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தென்னாப்பிரிக்கா!

செஞ்சுரியன்: பாகிஸ்தானுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க அணி, 274 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி,…

சென்னை : வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த அதிமுக – போலீசில் ஒப்படைத்த திமுக

சென்னை சென்னை சோழிங்கநல்லூரில் வாக்களர்களுக்கு பண விநியோகம் செய்த அதிமுகவினரை திமுக தொண்டர் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படத்தார். வரும் 6 ஆம் தேதி தமிழக சட்டப்பேரவை தேர்தல்…

2ம் கட்ட வாக்குப்பதிவின் போது வாக்குச்சாவடிக்குள் சென்றது ஏன்? முதலமைச்சர் மமதா பானர்ஜி விளக்கம்

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் 2ம் கட்ட வாக்குப்பதிவின் போது வாக்குச்சாவடிக்குள் சென்றது குறித்து முதலமைச்சர் மமதா பானர்ஜி விளக்கம் அளித்துள்ளார். மேற்கு வங்க மாநிலத்தின் பலகதா…

திமுக வேட்பாளர் உதயநிதி ஸ்டாலினைத் தகுதி நீக்கம் செய்யக் கோரும் பாஜக

சென்னை மறைந்த பாஜக அமைச்சர்கள் சுஷ்மா ஸ்வராஜ் மற்றும் அருண் ஜெட்லி குறித்து தவறாகப் பேசியதாக உதயநிதி ஸ்டாலின் மீது பாஜக புகார் அளித்துள்ளது. வரும் ஆறாம்…

சச்சின் டெண்டுல்கர் கொரோனா தொற்றிலிருந்து விரைந்து நலம்பெற விழைகிறேன்: திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: சச்சின் டெண்டுல்கர் கொரோனா தொற்றிலிருந்து விரைந்து நலம்பெற விழைகிறேன் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறி உள்ளதாவது:…

நெருக்கடிகளை நான் எதிர்கொள்கிறேன்; வெற்றியை நீங்கள் பெற்றுத் தாருங்கள் என ஸ்டாலின் தொண்டர்களுக்குக் கடிதம்…

சென்னை: மகள் செந்தாமரை சபரீசன் வீட்டில் ரெய்டு நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், வெற்றியை நீங்கள் பெற்றுத் தாருங்கள் என ஸ்டாலின் தொண்டர்களுக்குக் கடிதம் எழுதி உள்ளார். “நெருக்கடிகளை…

தேர்தல் தோல்வி வரும் என்றால் பாஜக ஐடி  ரெய்டு நடத்தும் : ராகுல் காந்தி டிவீட்

சென்னை பாஜகவுக்குத் தேர்தல் தோல்வி வரும் என்றால் வருமானவரித்துறை சோதனை நடத்தும் எனக் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டிவிட்டரில் பதிந்துள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரும்…

விவசாயிகளுடனான கலந்துரையாடல் கூட்டத்தை புறக்கணித்தார் எல்.முருகன்! தாராபுரம் விவசாயிகள் அதிருப்தி…

தாராபுரம்: தாராபுரம் தொகுதியில் பாஜக வேட்பாளராக களமிறங்கியுள்ள, பாஜக மாநிலத்தலைவர் எல்.முருகன், ஏற்கனவே ஒப்புதல் அளித்தபடி, மத்திய வேளாண் சட்டங்கள் குறித்த விவசாயிகளுடனான கலந்துரையாடல் கூட்டத்துக்கு வராமல்…

தபால் வாக்குகள் செலுத்துவதில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் அவசரப்பட வேண்டாம்: ஜாக்டோஜியோ வலியுறுத்தல்

சிவகங்கை: தபால் வாக்குகள் செலுத்துவதில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் அவசரப்பட வேண்டாம் என்று ஜாக்டோஜியோ அமைப்பு அறிவுறுத்தியுள்ளது. சிவகங்கையில் ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்…

எம்ஜிஆரின் மதுரை வீரன், கலாசார காவலர்கள்; எய்ம்ஸ் குறித்து மதுரையில் பிரதமர் மோடி பரப்புரை

மதுரை: மதுரையில் திட்டமிட்டபடி எய்ம்ஸ் மருத்துவமனை கட்டிமுடிக்ககப்பட்டு செயல்பாட்டுக்கு வரும் என்று உறுதியளித்த பிரதமர், கலாசார காவலர்கள் யார் என்பது குறித்து தேர்தலி பிரசாரத்தின்போது தெரிவித்தார். தமிழக…