மாதவராவ் மறைவுக்கு, மு.க.ஸ்டாலின்தமிழக கே.எஸ்.அழகிரி இரங்கல்
சென்னை: திருவில்லிபுத்தூர் காங். வேட்பாளர் மாதவராவ் மறைவுக்கு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். மாதவராவ் குடும்பத்தினருக்கும், காங்கிரஸ் கட்சியினருக்கும் இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதாக மு.க.ஸ்டாலின்…